கிங் சார்லஸுக்கு இப்படி ஒரு ராஜமரியாதையா…? பாஸ்போர்ட் இல்லா பயணம்..! வருடத்தில் 2 பிறந்தநாள்…!

பிரிட்டனின் புதிய அரசராக பதவியேற்றுள்ள கிங் சார்லஸுக்கு வழங்கப்படும் ராஜ மரியாதை.  பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். புதிய அரசராக பதவியேற்றுள்ள மன்னர் சார்லஸுக்கு சில ராஜ மரியாதைகள் வழங்கப்பட உள்ளது. பாஸ்போர்ட் … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம்! பிரிட்டனின் புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் பதவியேற்பு!!

பிரிட்டனை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் ராணி, 96 வயதில் காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். இருப்பினும், சார்லஸின் முறையான முடிசூட்டு விழாவிற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். கிங் ஜார்ஜ் VI இறந்த பின், அவரது மகள் இரண்டாம் எலிசபெத் பிப்ரவரி … Read more

இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ளலாம் – இளவரசர் சார்லஸ்.!

இங்கிலாந்து ஏற்பாடு செய்த இந்தியா குளோபல் வீக்-2020 மாநாடு, நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று வரி நடைபெறும் மாநாட்டில் நேற்று முன்தினம்  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி இந்தியா, பல சவால்களை கடந்த வரலாற்றை கொண்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் தொழில் துவங்க சாதகமான சூழல் உள்ளது. மேலும்,  சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இந்த மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசிய அந்நாட்டு இளவரசர் சார்லஸ், இந்தியாவின் … Read more

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டார்.!

சீனா உஹான் நகரில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 190 நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து நாடுகளும் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 935,957 ஆக அதிகரித்து, பலியின் எண்ணிக்கை 47,245 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 194,286 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. … Read more

பிரிட்டன் அரண்மனைக்குள்ளும் நுழைந்த கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை அண்மையில் நடத்தப்பட்டது. அதில், 71 வயதான இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிரிட்டன் அரண்மனை அறிவித்துள்ளது. தற்போது அவர் ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.  ஏற்கனவே லண்டனில் போக்குவரத்து முடக்கப்பட்டு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வரையறுக்கப்பட்டும், பிரிட்டன் அரண்மனையில் அதிலும் இளவரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இளவரசர் மனைவிக்கு கொரோனா தொற்று இருக்கிறதா … Read more