அற்புதமான சந்திப்பு… கத்தார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!

pm modi

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் ஐக்கிய அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் சிறப்பான வரவேற்ப்பை கொடுத்து, ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதன்பின், அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசிய … Read more

அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

PM Modi in Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்துள்ள பிரதமர் மோடி அபுதாபியில் புதியதாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறப்பது, துபாயில் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.முன்னதாக நேற்று இரவு அஹ்லான் மோடி எனும் நிகழ்வில் துபாய் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி நடைபெற்றது. அயோத்தி ராமர் … Read more

எங்கள் அரசு மீது மக்கள் நம்பிக்கை அதிகரிப்பு… துபாயில் பிரதமர் மோடி பேச்சு!

pmmodi

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில், இன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளாவிய நிர்வாக நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்ய அழைப்பு விடுத்தார். பிரதமர் பேசியதாவது, வளரும் நாடுகளின் கவலைகளையும், உலகளாவிய தெற்கின் பங்கேற்பையும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதே எனது … Read more

அபுதாபியில் மடகாஸ்கர் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி..!

Madagascar

பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவுடன்பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு 7-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த 8 மாதங்களில்  3-வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் … Read more

Today Live : பிரதமர் மோடியின் துபாய் பயணம்… விவசாயிகளின் போராட்டம்….

Today Live 14 02 2024 -Ahlan Modi - Delhi Protest

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலை குறிப்பில் காணலாம்…

மூன்றாவது முறை பிரதமர்… மூன்றாவது பொருளாதார நாடு இந்தியா.! மோடி உறுதி.!

PM Modi UAE Visit

கத்தார் நாட்டில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக சுவாமி நாராயணன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஏழு கோபுரங்கள் கொண்ட இந்த கோவில் நிலநடுக்கம், அதீத வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் 400 மில்லியன் ஐக்கிய அரபு பணமதீப்பீடு செலவில் கட்டப்பட்டுள்ளது. துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம்… பிரதமர் மோடி அறிவிப்பு இதற்காகவும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்காகவும் … Read more

துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம்… பிரதமர் மோடி அறிவிப்பு

pm modi

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறந்த கல்வியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தி, துபாயில் புதிய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அலுவலகம் விரைவில் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துரைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பள்ளிகளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான இந்திய … Read more

அபுதாபியில் ரூபே சேவையை தொடங்கி வைத்த மோடி – ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் இணைந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ ரூபே (Rupay) கார்டு சேவையை அபுதாபியில் தொடங்கி வைத்தார். ரூபே சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஷேக் முகமது பின் சயீத் தனது பெயர் பொறிக்கப்பட்ட அட்டையை ஸ்வைப் செய்தார். இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்தியர்களும் சரி, இந்தியாவுக்கு வரும் எமிரிகளும் சரி … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி..!

PM Modi UAE visit

2 நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். டெல்லியில் இருந்து 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:30 மணிக்கு அபுதாபிக்கு பிரதமர் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து, இன்று மாலை (அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி) அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் இந்திர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அவரது நிகழ்ச்சிக்கு அஹ்லன் மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், … Read more