ஆன்லைன் வணிக உணவு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்

தனியார் ஆன்லைன் வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் அறிக்கை. தனியார் ஆன்லைன் வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியுள்ளார் அதில் கூறுகையில், சென்னை போன்ற பெருமாநகரங்களில் தொலைபேசி மற்றும் இணையவழி வணிகம் மூலம் உணவு வேண்டுவோரின் இடங்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கும் முறைமை தற்காலத்தில் பெருகி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் மேம்பட்டுள்ள … Read more

அதிகரிக்கும் ஆன்லைன் உணவு விற்பனைகள்.! வருங்காலத்தில் விண்ணை முட்டும் வளர்ச்சி காத்திருக்கிறது.!

இந்தியாவில் மட்டும் 2024ஆம் ஆண்டு கணக்கு நிலவரப்படி சுமார் 2 பில்லியன் டாலர் அளவு ஆன்லைன் உணவு விற்பனை வர்த்தகம் இருக்கும் என கணிக்கப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக உணவகங்களில் சாப்பிட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. பெரும்பாலான முக்கிய நகரங்களில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை நிலவுகிறது. இதன் காரணமாக ஆன்லைன் உணவு விற்பனை தற்போது அதிகரித்து விட்டது. இது சில உணவகம் நடத்துபவர்களுக்கும் தங்கள் வேலை சுலபமாகிவிட்டதாக நினைக்கிறார்கள். அதாவது, உணவக வாடகை செலவு, … Read more

ரூ.400 மதிப்புள்ள திண்பண்டங்களுக்காக, ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த தொழிலதிபர்.!

ஆன்லைனில் 400 ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருள் ஆர்டர் செய்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் இழந்த தொழிலதிபர். நாகரீகம் வளர்ந்த காலகட்டத்தில், நமது வீடுகளில் உணவு சமைத்து உண்பதை விட, அதிகமாக தங்களது நாவுக்கு ருசியான உணவுகளை, ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை தான், இன்றைய தலைமுறையினரும் பெரும்பாலும் விரும்புகின்றனர். இன்று படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரிடமும் இந்த பழக்கம் வழக்கத்தில் உள்ள நிலையில், இணையத்தில் ஆர்டர் செய்து … Read more

ஸ்விகி – ஸோமேட்டோ – உபர் ஈட்ஸ் இனி குறிப்பிட்ட நேரத்தில் இயங்கலாம்! சில விதிமுறைகளோடு.!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் இந்த நடைமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டு வந்தது.  ஆன்லைன் ஆர்டர் மூலம் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று உணவளிக்கும் ஸ்விகி, ஸோமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.  தற்போது அந்த தடையை நீக்கி சில நிபந்தனைகளோடு இயங்க தமிழக … Read more