Breaking:அக்.2 கிராம சபை கூட்டம் – தமிழக அரசு அனுமதி…!

வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை பகதவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும் அக்.2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அந்நாளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,கிராம ஊராட்சிகளில் கோவிட் நெறிமுறைகள் குறித்து … Read more

நாடுமுழுவதும் அக்டோபர் 2 முதல் இந்த பொருட்களுக்கு தடை

நாடு முழுவதும் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 6 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து உலகளவில் கவலைகள் வளர்ந்து வருகின்றன, கடல்களில்  கிட்டத்தட்ட 50%  ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டிக்கிடக்கிறது.இது கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மனித உணவு பொருட்களில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன . இதன் வெளிப்பாடாக ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ஆறு பிளாஸ்டிக் பொருட்கள் வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தியின் பிறந்தநாள் … Read more

அடுத்த ஐந்து நாட்களுக்கு இணையத்தில் 'சர்கார்' சாம்ராஜ்யம்தான்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. இப்பத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் படத்தின் பாடல்கள் பிரமாண்டமாக அக்டோபர் 2 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவித்ததோடு இன்றும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் … Read more