#IPLNEWS: களத்தில் வெடித்த NoBall சர்ச்சை! – ரிஷப் பந்துக்கு 100% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் தீர்ப்பை மீறிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்துக்கு 100% அபராதம். ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 34வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 116 ரன்கள் எடுத்து … Read more

கிரிக்கெட் விளையாட்டில் இதுவரை “நோபால்” வீசாத 5 சிறந்த பந்துவீச்சாளர்கள்!

கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். கிரிக்கெட் என்பது, அனைவரும் அறிந்த ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல சாதனைகளை முன்னாள் ஜாம்பவான்களும், தற்பொழுதுள்ள வீரர்கள் படைத்து வருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். 1. எல் கிப்ஸ் (L Gibbs): மேற்கு இந்திய அணியின் … Read more

நோ-பாலில் அவுட் ஆகுவதை தடுக்க பிசிசிஐ கூறிய ஐடியாவை ஏற்று கொண்ட ஐசிசி!

கிரிக்கெட் போட்டிகளின் போது நடுவரின் முடிவு  மிக முக்கியமானது.ஆனால் அந்த நடுவரின் முடிவு சில நேரங்களில் தவறு ஏற்படுவதால் ஐசிசி புதிய விதிகளை கொண்டு வர முடிவு செய்து உள்ளது. ஒரு போட்டியின் போது நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் வீரர் உடனடியாக டிஆர்எஸ் முறைப்படி  ரிவியூ கேட்கலாம். டிஆர்எஸ் முறை பல வீரர்களை பல இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றி உள்ளது. ஆனால் டிஆர்எஸ் வாய்ப்பு ஒரு முறை தான் என்பதால் அந்த வாய்ப்பை தவறாக அதை … Read more