லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைகிறார் தேவ்தத் படிக்கல்..?

Devdutt Padikkal

IPL2024 : இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு கிரிக்கெட் திருவிழா ஆகும். இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடும். அந்த வகையில், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோல, 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு … Read more

#RRvMI: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

இன்றைய தினத்தின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு. ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான 44-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகள் விளையாடிய மும்பை அணி ஒரு போட்டியில் கூட வெற்றியை … Read more

#IPLNEWS: களத்தில் வெடித்த NoBall சர்ச்சை! – ரிஷப் பந்துக்கு 100% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் தீர்ப்பை மீறிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்துக்கு 100% அபராதம். ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 34வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 116 ரன்கள் எடுத்து … Read more

#IPL2020 : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச முடிவு

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய ஐபிஎல் தொடரின் 54- வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வீரர்கள் விவரம் : சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் … Read more

#IPL2020: ஸ்டோக்ஸ் , சாம்சன் அதிரடி ! ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

பஞ்சாப் அணிக்கு எதிரான  போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.  இன்றைய 50-வது  ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதியது.அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது. 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  ராஜஸ்தான் … Read more

#IPL2020 : மிஸ்டர் 360 அதிரடி ! பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ராஜஸ்தான் அணியுடனான  போட்டியில் பெங்களூர்  அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இன்று நடைபெற்ற 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி,துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 … Read more

#IPL2020 : பெங்களூர் அணி வெற்றிபெற 178 ரன்கள் இலக்கு !

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற 178 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்று நடைபெற்று வரும் 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிவருகின்றது. இந்த போட்டி,துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் தொடக்க வீரர்களாக … Read more

#IPL2020 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு !

பெங்களூர்  அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இன்று நடைபெறும் 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித்  தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி,துபாயில் உள்ள  மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

#IPL2020 : திவாதியா ,பராக் அதிரடி ! ராஜஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இன்று நடைபெற்ற 26-வது ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ,ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை … Read more

#IPL2020 : ராஜஸ்தான் அணிக்கு 158 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 158 ரன்கள் அடித்துள்ளது. இன்று நடைபெற்று வரும் 26-வது ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ,ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக , ஜானி … Read more