சாதனை படைத்த தல! போனி கபூர் ட்வீட்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்டப்பார்வை திரைப்படம், கடந்த 8-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ நேர்கொண்ட பார்வை அனைத்து சாதனைகளையும் முறியடித்து, வெளிநாடுகளில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளதாக … Read more

தல அஜித்திற்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா!

தல அஜித் நடிப்பில் வியாழன் அன்று வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் வசூலும் நன்றாக இருக்கிறது. இப்படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான சூர்யாவும், ஜோதிகாவும் நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் மற்றும் தல அஜித்திற்கு பூங்கொத்து அனுப்பி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தியேட்டர் முன் தீக்குளிக்க முயன்ற அஜித் ரசிகர்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கான டிக்கெட்டை வாங்க இரவு முழுவதும் தியேட்டரில் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், சத்யம் சினிமாஸில் டிக்கெட் பிரச்னையால் ரசிகர் ஒருவர் தனது உடம்பு மேல் பெட்ரோலை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை நடிகர் சாந்தனு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. I DONT KNW WAT TO … Read more

பெங்களூருவில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் நேர்கொண்ட பார்வை திரையிடப்படுகிறதா?!

தல அஜித் நடிப்பில் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனிகபூர்  தயாரித்துள்ளார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மற்ற ஊர்களிலும் பிரமாண்ட வரவேற்பை பெற தயாராகி வருகிறது. இப்படம் பெங்களூருவில் மட்டும் 30கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

முதல் நாள் மட்டும் சென்னை முக்கிய மாலில் 72 காட்சிகளுக்கு மேலே திரையிடப்பட உள்ள நேர்கொண்ட பார்வை!

தல அஜித் நடிப்பில் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனிகபூர்  தயாரித்துள்ளார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்கள் கொண்டாட காத்து இருக்கின்றனர். இப்படத்திற்க்கான ஆன்லைன் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதால் மல்டி ப்ளக்ஸ் மாலில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற மாயாஜால் மாலில் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் 72 காட்சிகளுக்கு … Read more

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் எவ்வளவு மணி நேரம் ஓடும் தெரியுமா?! வெளியான அதிகாரபூர்வ தகவல்!

தல அஜித் தற்போது தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு யு/ ஏ சான்றிதழ் பெற்றது நமக்கு தெரியும். தற்போது இப்படத்தின் சென்சார் சான்று வெளியாகியுள்ளது. இதில்  இப்படமானது … Read more

நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ‘அஜித் – வித்யாபாலன்’ ஜோடியின் அகலதே பாடல் ரிலீஸ் அப்டேட்!

தல அஜித் தற்போது தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8 இல் வெளியாக உள்ளது. இந்த படத்தை போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து ஏற்கனவே சில பாடல்கள் வெளியான நிலையில் தற்போது, அகலதே எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு போஸ்டரில் அஜித்தும் … Read more

தென் தமிழகத்தில் விலைபோகாமல் இருக்கிறதா தல அஜித்தின் நேர்கொண்டப்பார்வை?!

தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்து உள்ளார். யுவன் இசையமைத்து  உள்ளார். இந்த படம் அஜித்தின் வழக்கமாக ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இருக்காது. கதைக்கான ஹீரோவாக அஜித் நடித்துள்ளார். ஆதலால் படம் ஏ, பி சென்டர்களில் வரவேற்பினை பெரும். படத்தின் எதிர்பார்ப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால் பி, சி சென்டர்களில் படம் என்னவாகும் … Read more

ரிலீஸ் தேதி அறிவித்த உடனே முதல் காட்சிக்கான டிக்கெட்கள் தயார்! கொண்டாட்டத்திற்கு தயாரான தல ரசிகர்கள்!

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்டப்பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட உடனே முதல் நாள் முதல் காட்சி ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகளை தயார் செய்துவிட்டனர். இந்த டிக்கெட்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அஜித்திடம் மூன்று கதை கூறியது உண்மைதான்! தயாரிப்பாளர் ஒப்புதல்!

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை வினோத் இயக்கி உள்ளார். படம் தயாராகி ரிலீசிற்கு ரெடியாக உள்ளது. இப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இவர்தான் அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளார். அந்த படம் ஆக்சன் கதைக்களமாக உருவாகவுள்ளது. இப்படத்தை அடுத்து தல அஜித்திடம் போனி கபூர் மூன்று கதைகளை கூறியதாகவும் அந்த படங்கள் ஹிந்தி படம் எனவும் செய்திகள் வெளியாகின. அதற்க்கு டிவிட்டரில் தனது விளக்கத்தை அளித்துள்ளார் … Read more