அடுத்த படத்தில் கார் பந்தைய வீரராக களமிறங்கும் தல அஜித்!? தல 60 புதிய அப்டேட்!

தல அஜித் நடிப்பில் அண்மையில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்க  பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் அஜித் கார் பந்தைய வீரராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டாம் பாதி முழுவதும் முழுக்க முழுக்க கார் பந்தயத்தை மையமாக … Read more

இந்த ஊரில் மட்டும் 3 நாளில் 4 கோடியை தாண்டிய பிரமாண்ட வசூல்! நேர்கொண்ட பார்வை அப்டேட்!

தல அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்து உள்ளார். இப்படம் பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்க்கப்பட்ட சமூக கருத்துள்ள திரைப்படம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருவதால், நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாளில் 4.3 கோடி … Read more

ஸ்தம்பிக்கும் சென்னை சாலைகள்! நேர்கண்ட பார்வை மிரட்டல் ஹிட்!

தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் படத்தை தயாரித்து இருந்தார். மூன்று பெண்களை மையப்படுத்திய சமூக கருத்துள்ள திரைப்படம். இப்படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் இன்று விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிக்கு நேர்கொண்ட பார்வை ரிலீசான அனைத்து இடங்களிலும் கூட்டம் தாறுமாறாக இருந்தது. இதனால் … Read more

தென்தமிழக தியேட்டர்களை ஆச்சரியப்படுத்திய நேர்கொண்ட பார்வை!

பெருமபாலும் தமிழ் சினிமாவில்  நல்ல கமர்சியல் அம்சங்கள் உடைய மாஸ் படங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தினால் பிரமாண்ட  வசூலை ஈட்டும். நல்ல கருத்துள்ள விமர்சகர்களிடம் பாராட்டை பெற்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஓரளவே தாக்குப்பிடிக்கும். இந்த எழுதப்படாத விதியை தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை தகர்த்தெறிந்ததாக தற்போது தகவல்  வெளியாகியுள்ளது. தென் தமிழக ஏரியாக்களில் பெருமபாலும் கமர்சியல் படங்களே வசூலை குவிக்கும். ஆனால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் மூன்று பெண்களை மையப்படுத்தி … Read more

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை இரண்டு நாள் பிரமாண்ட வசூல்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?!

தல அஜித்தின் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்களை எதிர்த்து கருத்து கூறும் வகையில் படத்தில் வலிமையான வசனங்கள் இடம்பெற்றன. இதனால் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டுமே 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருந்தது. இப்படம் இரண்டு … Read more

தல அஜித்திற்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா!

தல அஜித் நடிப்பில் வியாழன் அன்று வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் வசூலும் நன்றாக இருக்கிறது. இப்படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான சூர்யாவும், ஜோதிகாவும் நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் மற்றும் தல அஜித்திற்கு பூங்கொத்து அனுப்பி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தெலுங்கில் தயாராக உள்ளதாம் நேர்கொண்ட பார்வை! இவரா நடிக்க உள்ளார்?!

நேற்று முன்தினம் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் பிங்க் பட ரிமேக் தான் என்றாலும், படத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சண்டை காட்சிகள், பிளாஷ்பேக், சேசிங் என கொஞ்சம் மாற்றியிருந்தனர். இதனை பார்த்த தெலுங்கு சினிமா முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு,  நேர்கொண்ட பார்வை படத்தை தெலுங்கிற்கு ஏற்றார் போல, இன்னும் கொஞ்சம் கமர்சியல் விஷயங்களை சேர்த்து படம் எடுக்க உள்ளாராம். இப்படத்தில் தெலுங்கு … Read more

நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் சென்னை வசூல் இதோ!

அஜித் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமானது சென்னையில் மட்டும் முதல் நாளில் 1.58 கோடி வசூல் ஆகியுள்ளது. அதுவும் வார வேலை நாளான வியாழன் ரிலீசாகி இச்சாதனையை நேர்கொண்ட பார்வை படம் சாதித்துள்ளளது.  இப்படமானது, 2019இல் வெளியான திரைப்படத்தில் முதல் நாள் சென்னை வசூலில் முதலிடமும், இதுவரை வெளியான படங்களில் சென்னை முதல் … Read more

மீண்டும் தல அஜித்தை மிரட்ட காத்திருக்கும் அருண் விஜய்! தல 60 மாஸ் அப்டேட்!

தல அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் இயக்கி இருந்த திரைப்படம் என்னை அறிந்தால்.இந்த படம் வெற்றியடைய முக்கிய காரணங்களுள் ஒன்று வில்லன் விக்டராகவே தன்னை மாற்றியிருந்த அருண் விஜய் தான். முதல் காட்சியை காசி தியேட்டரில் பார்த்துவிட்டு வருகையில் ரசிகர்களின் ஆர்பார்ப்பை பார்த்து அருண் விஜய் கண்கலங்கிய காட்சியே அதற்க்கு சாட்சி. தற்போது மீண்டும் இதே ஹீரோ வில்லன் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை அடுத்து வினோத் இயக்க உள்ள தல 60 … Read more

எதிரி கண்ணுல பயத்த பாத்துதான் எனக்கு பழக்கம்! தல அஜித்தின் தெறிக்கும் மாஸ் வசனம்!

தல அஜித் நடிப்பில் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை நேற்று முன்தினம் திரை பிரபலங்கள், முக்கிய விமர்சகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதில் பலரும் அஜித்தின் நடிப்பை புகழ்ந்து எழுதியிருந்தனர். இப்படத்தில் ஒரு ஆக்ரோஷமான சண்டை காட்சி இருக்கிறது. ஒரு பைக் சேசிங் காட்சி இருக்கிறது என பலர் கூறினார். மேலும் ஒரு முக்கிய தகவலாக இப்படத்தில் அஜித் பேசும் வசனம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் அப்பட வில்லனை பார்த்து ‘ … Read more