முக்கிய நகரத்தில் 6 நாளில் 7 கோடி வசூல்! பிளாக் பஸ்டர் ஹிட் நேர்கொண்ட பார்வை!

தல அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனிகபூர் தயாரித்து இருந்தார். இப்படம் சமூக கருத்துள்ள திரைப்படம், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் அஜித் படத்துக்கேற்ற வசூல் சற்றும் குறையாமல் வசூலித்து வருகிறது. இபபடம் சென்னையில் மட்டும் 6 நாளில் 7 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் சென்னை வசூல் இதோ!

அஜித் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமானது சென்னையில் மட்டும் முதல் நாளில் 1.58 கோடி வசூல் ஆகியுள்ளது. அதுவும் வார வேலை நாளான வியாழன் ரிலீசாகி இச்சாதனையை நேர்கொண்ட பார்வை படம் சாதித்துள்ளளது.  இப்படமானது, 2019இல் வெளியான திரைப்படத்தில் முதல் நாள் சென்னை வசூலில் முதலிடமும், இதுவரை வெளியான படங்களில் சென்னை முதல் … Read more

சென்னை திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் வேற்று மொழி சினிமாக்கள்!

சமீப காலமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வேற்று மொழி சினிமாக்கள் அதிகமாக திரையிடபடுகின்றன. அந்த நகரங்களில் வேற்று மொழி பேசுபவர்கள் இருப்பதாலும் நம்ம ஊர் சினிமா ரசிகர்களுக்கு வேற்று மொழி மோகம் அதிகரித்ததும் ஓர் காரணம் ஆகும். சென்னையில் திரையிடப்பட்ட பிரேமம் திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது. தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் வெற்றிகரமாக மொழிகளை கடந்து வெற்றியடைந்தது. தற்போது பாலிவுட்டில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக வெளியான கபர் சிங் திரைப்படம் … Read more

எதிர்பார்த்தது போலவே புதிய சாதனைகளை படைக்க தொடங்கிவிட்டது 2.O! சென்னை ஒரு நாள் வசூல் இவ்வளவா?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது உள்ளது. முக்கியமாக படத்தின் விஎஃப் எக்ஸ், 3D தொழில்நுட்பம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் 2.64 கோடி ரூபாய் … Read more

சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா?! தளபதியின் சர்கார் வேட்டை 6 நாள் வசூல்!!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் சர்கார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆளுங்கட்சியை விமர்சிக்கும் காட்சிகள் உள்ளன என கூறி அதிமுக போராட்டம் செய்து சில காட்சிகளை நீக்கினர். இருந்தும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வரவேற்பு பட வசூலிலும் பிரதிபலிக்கிறது. இப்படம் ரிலீஸான நாள் முதல் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இப்படம் தலை நகரில் சென்னையில் … Read more