36 வயதிலும் ரசிகர்களை கவரும் லுக்கில் நயன்தாரா.!வைரல் புகைப்படங்கள் உள்ளே.!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்திலுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, நெற்றிக்கண்,காத்து வாக்குல ரெண்டு காதல் , மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் நிழல் படத்தின் படப்பிடிப்பை நேற்று முன்தினம் முடித்துள்ளார்.ஒளிப்பதிவாளரான அப்பு … Read more

நிழல் படத்தின் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா .! அடுத்து யாருடன் .?

மலையாளத்தில் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வந்த நிழல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, நெற்றிக்கண்,காத்து வாக்குல ரெண்டு காதல் , மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார். மலையாளத்தில் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்கும் நயன்தாரா ,இந்த வருடம் குஞ்சாக்கோ … Read more

முக்கியத்துவம் இல்லாததால் நயன்தாராவின் படத்திலிருந்து விலகிய சமந்தா!

தனக்கு முக்கியத்துவம் இல்லாததாலும் செகண்ட் ஹீரோயினாக தான் ட்ரீட் பண்ண படுவோம் என்பதாகவும் உணர்ந்த சமந்தா நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் காதலனும் இயக்குனரும் ஆகிய விக்னேஷ் சிவன் அவர்கள் தற்பொழுது நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நயன்தாராவை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதுபோல தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹீரோயினாக நயன்தாராவும் இன்னொரு … Read more

இந்தியில் ரீமேக்காகும் “கோலமாவு கோகிலா”.! நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை.!

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் இந்தியில் ரீமேக் ஆவதை தொடர்ந்து நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் “கோலமாவு கோகிலா”. நயன்தாராவின் அருமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்பட்டது.அந்த படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் … Read more

விக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் குறித்து வெளியான தகவல்.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் . அதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வியை அடைந்தது . அதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் அவரது அடுத்த படத்தினை … Read more

தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் நயன்தாரா.!அப்போ சமந்தா.?

தமிழில் பிரபலமான நடிகைகளில் நயன்தாரா முதலிடத்தையும் , தெலுங்கில் சமந்தா முதலிடத்தையும் பிடித்து முன்னிலை வகித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் உள்ள படங்கள்,நடிகை, நடிகைகளில் ரசிகர்களின் மனதிலிருந்து முதலிடத்தை பிடித்தது உள்ளிட்ட பட்டியலை பல நிறுவனங்கள் வெளியிடும் .அந்த வகையில் அக்டோபர் மாத கணக்கெடுப்பின்படி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பட்டியலை மும்பையை சேர்ந்த “ஆர்மேக்ஸ்” என்ற நிறுவனம் வெளியிட்டது. அந்த பட்டியலின் படி , தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை நயன்தாரா … Read more

மறுமணம் செய்தது உண்மை தான், மகிழ்ச்சி – பிரபு தேவாவின் அண்ணன் உறுதி!

பிரபு தேவா மறுமணம் செய்தது உண்மை தான் அது எண்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி என பிரபு தேவாவின் அண்ணன் ராஜு ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ் திரை உலகில் பிரபலமான நடன கலைஞராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் பிரபுதேவா. இவர் நடன குழுவில் இருந்த பொழுது ரமலத் எனும் பெண்ணை காதலித்து பல வருடங்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் நயன்தாராவுடனான காதல் காரணமாக  … Read more

பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதா!

பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்து, தனது காதல் மனைவியுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாதாரணமான நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராகவும், இந்திய அளவில் இயக்குனராகவும் பிரபலமான நடன கலைஞராகவும் வலம் வரக்கூடிய நடிகர் தான் பிரபுதேவா. இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ரமலத் என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்களும் உள்ளனர்.   அவரது மூத்த … Read more

லேடி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்.! மிரள வைக்கும் “நெற்றிக்கண்” டீசர்.!

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவனுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் . இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற … Read more

வேணும்னா ஏதாவது கேளுங்க தரேன்.! மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ.!

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து 2 நிமிட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன்.நடிகரான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தில் மவுலி,ஊர்வசி , ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . நாகர்கோவிலை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.பாலாஜி .இவரது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவரது குலத்தெய்வமான மூக்குத்தி அம்மன் காட்சி கொடுக்கிறார் .  அதனையடுத்து … Read more