இந்தியில் ரீமேக்காகும் “கோலமாவு கோகிலா”.! நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை.!

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் இந்தியில் ரீமேக் ஆவதை தொடர்ந்து நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் “கோலமாவு கோகிலா”. நயன்தாராவின் அருமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்பட்டது.அந்த படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் … Read more

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் தற்போது நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கவர்ச்சி  புகைப்படங்கள். நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகளுமாவார்.இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த வருடம்  ஹிந்தியில் வெளியான படம் “தடக்”. இந்த படத்தில் நாயகியாக நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது அஜித் நடிக்கும் “நேர்கொண்ட பார்வை” படத்தில் ஒரு … Read more

“மயிலாக மனதை வலைத்த ஸ்ரீதேவி” மகள் தமிழில் அறிமுகம்…!!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இவர்‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப்படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஜான்வி நடிப்புக்கும் அனைவரிடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்தன. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்தடக்’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும்  ஜான்வி  தமிழ் மற்றும் தெலுங்கி சினிமாவில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில், அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஜான்வியிடம் … Read more