வேணும்னா ஏதாவது கேளுங்க தரேன்.! மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ.!

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து 2 நிமிட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன்.நடிகரான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தில் மவுலி,ஊர்வசி , ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . நாகர்கோவிலை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.பாலாஜி .இவரது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவரது குலத்தெய்வமான மூக்குத்தி அம்மன் காட்சி கொடுக்கிறார் .  அதனையடுத்து … Read more

நயன்தாராவிற்கு முன் பல பேரை காதிலித்து இருக்கிறேன் -நடிகர் சிம்பு .!

நயன்தாரா-சிம்பு இடையேயான காதல் விவகாரம் குறித்து பேசிய சிம்பு நயன்தாரா மட்டுமில்லாமல் அதற்கு முன்னரே பல பேரை காதலித்துள்ளதாக கூறியுள்ளார். சினிமாவில் பல பேர் காதலிப்பதும், அதன் பேர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதும் சகஜம் தான் . அந்த வகையில் வல்லவன் என்ற படத்தின் மூலம் காதலில் விழுந்த நயன்தாரா ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் . இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாராவுடனான காதலையும் , பிரிந்ததையும் பேட்டி … Read more

நயன்தாரா போல வளம் வர வேண்டும், விக்ரமுடன் நடிக்க ஆசை – நடிகை அபர்ணா!

தமிழ் திரையுலகில் நயன்தாரா போல வளம் வர வேண்டும் எனவும்,  விக்ரமுடன் நடிக்க ஆசை எனவும் சூரரை போற்று பட நடிகை அபர்ணா கூறியுள்ளார். தமிழில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வெளிவர இருக்கும் திரைப்படம் தான் சூராரை போற்று. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணாவும் நடித்துள்ளார். படத்திலிருந்து காட்டு பயலே எனும் பாடல் மட்டும் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில், படம் … Read more

வெளியான நயனின் வெறித்தமான நெற்றிக்கண் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.!

நடிகை நயன்தார தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கபடுபவர். ஹூரோயின் கதாபாத்திற்கு முக்கியத்துவம் கொண்டும் படங்கள் அண்மைகாலமாவே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் பட்த்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குநர் மிலந்த் ராய் இயக்கித்தில் உருவாகி உள்ள நெற்றிக்கண் படத்திற்கு ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், நெற்றிக்கண் ப்ளைண்ட் என்ற … Read more

மலையாளத்தில் களமிறங்கிய லேடி சூப்பர் ஸ்டாரின் திரில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.!

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார்  என்று அழைக்கப்படும் நயன்தாரா மலையாள திரைப்படத்தில் நடிக்க களமிறங்கிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துமுடித்து வெளிவரவுள்ளது.மேலும், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், நயன்தாரா அடுத்து நடிக்கவுள்ள மலையாள படத்தின் … Read more

லேடி சூப்பர்ஸ்டாருடன் பாரதி கண்ணம்மா தொடர் நாயகி – வைரல் புகைப்படம் உள்ளே!

லேடி சூப்பர்ஸ்டாருடன் பாரதி கண்ணம்மா தொடர் நாயகி இணைந்து எடுத்த புகைப்படம் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடராகிய பாரதிகண்ணம்மா தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் தான் ரோஷினி பிரியா. அண்மையில் இந்த தொடர் மிகவும் பிரபலமாகியது. அதற்கு காரணம் கண்ணம்மாவாக நடிக்க கூடிய ரோஷனி கர்ப்பிணியாக இருந்து வீட்டை விட்டு வெளியேறியதை வைத்து பல ட்ரோல்கள், மீம்ஸ்கள் இணையதளத்தில் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது ரோஷினி … Read more

படப்பிடிப்பிற்கு சூப்பர் ஸ்டார் இல்லாமல் தயாராகும் அண்ணாத்த படக்குழு.! ரிலீஸ் தேதியும் கன்ஃபார்ம்.!

ஜனவரி மாதத்தில் சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு, படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக அதற்கடுத்து நடத்தப்பட்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு குறிப்பிட்ட நபர்களை கொண்டு படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அண்ணாத்த … Read more

ஓடிடியில் ரிலீஸாகிறதா ‘மூக்குத்தி அம்மன்’.? விளக்கமளித்த படக்குழுவினர்.!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய போவதாக வெளியான செய்தி வதந்தி என்றும், திரையரங்குகளில் தான் முதலில் மூக்குத்தி அம்மன் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது எல்கேஜி படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனரான என். ஜே. சரவணனுடன் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் ஆர். ஜே. பாலாஜி . நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more

தீபாவளிக்கு சின்னத்திரையில் வெளியாக உள்ளதா நயன்தாராவின் வெளிவராத புதிய படம்.!?

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாம். சூரரை போற்று திரைப்படத்தில் இணைய வெளியீட்டு உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 30-ஆம் தேதி படம் OTTயில் ரிலீசாக உள்ளது. அதே போல இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. சன் டிவி முதலில் சூரரைபொற்று திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தது. ஆனால், அக்டோபர் 30-ஆம் தேதி இணையத்தில் வெளியாகும் … Read more

நயன்தாராவை எப்போது திருமணம் செய்வீங்க.? பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்.!

நயன்தாராவை எப்போது திருமணம் செய்வீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு லவ் போர் அடிக்கிறப்போ திருமணம் செய்து கொள்வோம் என்று பதிலளித்துள்ளார். கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் … Read more