தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?

thalapathy 69

Thalapathy 69 : நடிகர் விஜய் தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் தனது 69-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.  அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் சினிமா விட்டு முழுவதுமாக விலகி அரசியல் பயணத்தில் ஈடுபட உள்ளார். எனவே அவருடைய கடைசி திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு மத்தியில் அதிகமாக இருக்கிறது. READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு … Read more

சம்பளமே வேண்டாம் சும்மா நடிச்சு கொடுக்கிறேன்! புது படத்தால் நொந்து போன ஆர்.ஜே.பாலாஜி?

rj balaji

நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி கடைசியாக ரன்பேபிரன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஷிவானி ராஜசேகர், கிஷன் தாஸ், ஆன் ஷீத்தல், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை … Read more

தமிழகத்தில் “வீட்ல விசேஷம்” எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள திரைப்படம் “வீட்ல விசேஷம்”. இந்த படம் இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான “பதாய் ஹோ” படத்தின் தமிழ் ரீமேக்.   இந்த படத்தில், ஆர்.ஜே.பாலாஜி, நடிகை ஊர்வசி, நடிகர்கள் சத்யராஜ், யோகிபாபு, மயில்சாமி, அபர்ணா பாலமுரளி, புகழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இப்படத்தை வலிமை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த … Read more

பா.ரஞ்சித் சொல்வது உண்மைதான்.! தமிழ்நாட்டில் சாதி கொடுமை இருக்கு.! – ஆர்.ஜே.பாலாஜி காட்டம்.!

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக். இந்த படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான  டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது … Read more

வேணும்னா ஏதாவது கேளுங்க தரேன்.! மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ.!

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து 2 நிமிட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன்.நடிகரான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தில் மவுலி,ஊர்வசி , ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . நாகர்கோவிலை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.பாலாஜி .இவரது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவரது குலத்தெய்வமான மூக்குத்தி அம்மன் காட்சி கொடுக்கிறார் .  அதனையடுத்து … Read more

மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன்,கமலா ஹாரிஸ்.! ஆர்.ஜே.பாலாஜியின் சுவாரஸ்ய ட்வீட்.!

மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.  அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்  ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் … Read more

ஓடிடியில் ரிலீஸாகிறதா ‘மூக்குத்தி அம்மன்’.? விளக்கமளித்த படக்குழுவினர்.!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய போவதாக வெளியான செய்தி வதந்தி என்றும், திரையரங்குகளில் தான் முதலில் மூக்குத்தி அம்மன் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது எல்கேஜி படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனரான என். ஜே. சரவணனுடன் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் ஆர். ஜே. பாலாஜி . நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more

பிரபல நடிகரான RJபாலாஜியின் தாய்க்கு கொரோனா.! சோகத்தில் ரசிகர்கள்.!

மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வரும் ஆர். ஜே. பாலாஜியின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் பல சினிமா பிரபலங்களும் அடங்கும். ஆம் கடந்த சில மாதங்களாக சினிமாயுலகில் பல பிரபலங்களின் இழப்புகளை சந்தித்து வருகிறது. சிலர் கொரோனா தொற்றுக்கு பலியாகியும், சிலர் நோய் வாய்ப்பட்டும், இன்னும் சிலர் … Read more

மூக்குத்தி அம்மன் படத்தின் கதை என்ன தெரியுமா .! பிரபலம் வெளியிட்ட தகவல்.!

லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் கதையை ஆர். ஜே. பாலாஜி பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனரான என். ஜே. சரவணனுடன் … Read more

நடிகர் சங்க தேர்தல் நாட்டிற்கு மிகவும் தேவையான தேர்தல்! கிண்டலாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அனைத்து நடிகை நடிகர்களும், மிகவும் உற்சாகமாக வாக்களித்துள்ள நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்து, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நடிகர் சங்க தேர்தல் நாட்டிற்கு மிகவும் தேவையான தேர்தல்  என்றும், இதன் மூலம் நதிகள் இணைக்கப்படும் என்றும், விவசாயிகளின் பிரச்னை தீர்க்கப்படும் என்றும், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.