வசூலில் அள்ளி குவித்த நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்”.! எவ்வளவு தெரியுமா.?

நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரூ.27 கோடி வரை வசூலில் சாதனை படைத்துள்ளது. நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.நடிகரான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியிருந்த இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது.மேலும் இந்த படத்தில் மவுலி,ஊர்வசி , ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சுமார் ரூ.13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் … Read more

வேணும்னா ஏதாவது கேளுங்க தரேன்.! மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ.!

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து 2 நிமிட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன்.நடிகரான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தில் மவுலி,ஊர்வசி , ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . நாகர்கோவிலை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.பாலாஜி .இவரது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவரது குலத்தெய்வமான மூக்குத்தி அம்மன் காட்சி கொடுக்கிறார் .  அதனையடுத்து … Read more

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசளித்த “மூக்குத்தி அம்மன்” பட தயாரிப்பாளர்.!

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக ஆடை மற்றும் இனிப்புகளை மூக்குத்தி அம்மன் பட தயாரிப்பாளரான இசாரி கணேஷ் வழங்கி உதவியுள்ளார் . தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் டாக்டர் இசாரி.கே. கணேஷ் .  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தலைவரான இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அதிபராக உள்ளார் .  மேலும் தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இவர் பல நற்பணிகள் செய்து வருகிறார்  .ஊரடங்கு நேரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய … Read more

மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன்,கமலா ஹாரிஸ்.! ஆர்.ஜே.பாலாஜியின் சுவாரஸ்ய ட்வீட்.!

மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.  அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்  ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் … Read more