கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்!

நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற கோல மாவு கோகிலா படத்துக்கான இந்தி ரீமேக் துவங்கியுள்ளது.  இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸடார் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான … Read more

இந்தியில் ரீமேக்காகும் “கோலமாவு கோகிலா”.! நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை.!

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் இந்தியில் ரீமேக் ஆவதை தொடர்ந்து நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் “கோலமாவு கோகிலா”. நயன்தாராவின் அருமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்பட்டது.அந்த படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் … Read more