IPL 2018: வெளிச்சத்திற்கும் இருட்டிற்குமான பல பரீட்சை!வெல்ல போவது யார் ?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:சஹா, தவான், வில்லியம்சன் (கேப்டன்), பண்டே,ஷாகிப், ஹூடா, பதன், குமார் , காண், கால் , ஸ்டான்லேக். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:கிரீஸ் லின், நரைன், உத்தப்பா, ரானா, கார்த்தி(கேப்டன்), கில், ரஸ்ஸல், ஜான்சன், மாவி, சாவ்லா , யாதவ்.  

IPL 2018: சொந்த மண்ணில் மண்ணை கவ்வியது மும்பை அணி !ராய் அதிரடி ஆட்டம் !!

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.அடுத்தபடியாக களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக கேப்டன் கம்பீர் மற்றும் ஜாய் களமிறங்கினர். கேப்டன் கம்பீர் 16 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார் .அதனை தொடர்ந்து பண்ட் 47 ரன்கள் … Read more

IPL 2018:ஆரம்பத்திலேயே அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திய டெல்லி அணி !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். . இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53; லீவிஸ் 48; இசான் கிசான் 44 ரன்கள் எடுத்தனர். அடுத்தபடியாக களமிறங்கிய … Read more

IPL 2018:மிரட்டிய மும்பை அணி தெறித்த டெல்லி அணி !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 194 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து உள்ளது . முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர். அதிரடியாக … Read more

IPL 2018:டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்க விடும் மும்பை அணி !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 15 ஓவர் முடிவில் 158 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது . முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர். … Read more

IPL 2018: சொந்த மண்ணில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது மும்பை அணி !சூர்யகுமார் அதிரடியாக அரை சதம் !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெற்ற போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் இன்று டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து பட்னர்ஷிப்பில் 100 ரன்களை குவித்தனர்.அதிரடியாக விளையாடிய லூயிஸ் அரை சதத்தை எட்டும் நிலையில் ஆட்டம் இழந்தார் . … Read more

IPL 2018:11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையில்வானவேடிக்கை மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது …!

ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகிறது. சென்னை அணியை பொறுத்தவரை, சூதாட்ட சர்ச்சையிலிருந்து மீண்டு 2 ஆண்டு தடைக்கு பின் தடம் பதிக்கிறது. வழக்கமான துவக்க ஜோடியான, டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் இல்லாததால், தமிழகத்தின் முரளி விஜய் துவக்கம் தருவார் என எதிர்பார்க்கலாம். இவருக்கு டுபிளசி ‘பார்ட்னர்ஷிப்’ தருவார் எனத்தெரிகிறது. வாட்சனும் நம்பிக்கை தரலாம். ‘மிடில்-ஆர்டரில்’ ரெய்னா, ராயுடு, கேதர் … Read more

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் மிச்சேல் மேக்கிலெனகன்

ஐபில் போட்டியில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் மேக்கிலெனகன் இணைந்துள்ளார்.மும்பை அணியில் முன்னர் இருந்த ஜேசன் பெஹ்ரேன்டொரஃ உடல்நிலை காரணத்தினால் போட்டியில்இருந்து விலகுகிறார். இவருக்கு மாற்றாக மிட்செல்லை அணி தேர்தெடுத்துள்ளது. மேலும், இதை பற்றி பேசிய பிசிசிஐ, உடல்நிலை காரணமாக ஜேசன் ஐபில் போட்டிகளில் இருந்து விலகுகிறார். இதனால் தங்களது மாற்று வீரரை தேர்ந்தெடுக்க அணி முடிவுசெய்தது. மேலும், மிச்சேல்லை ரூ.1 கோடிக்கு எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய நிலை இதோ

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2-வது நாளாக மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே… மும்பை இந்தியன்ஸ் -எல்வின் லீவிஸ் (ரூ.3.8 கோடி) , சௌரவ் திவாரி (ரூ.80 லட்சம்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மந்தீப் சிங் (ரூ.1.4 கோடி), வாஷிங்டன் சுந்தர்(ரூ.3.2 கோடி), பவன் நேகி(ரூ.1 கோடி) மும்பை இந்தியன்ஸ் – பென் கட்டிங்(ரூ.2.2 கோடி) சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் – முஹம்மத் நபி(ரூ.1 … Read more

2-வது நாள் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் தொடங்கியது, 19வயதான சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகாரை ரூ.1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்….!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2-வது நாளாக மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டன. முதல் கட்டமாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது 19வயதான சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகாரை ரூ.1.9 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் கே.சி.கேரியப்பா ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.