இதுவரை சிறப்பு ரயிலில் பயணித்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு – ரயில்வே அமைச்சர்

சிறப்பு ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் இதுவரை இறந்துள்ளார்கள் என்று ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், ஷார்மிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். ஏன்னென்றால், ஊடகங்களில் 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக தகவல் வெளியாகியிருந்தது என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த … Read more

ரீயல் லைப் சூப்பர் ஸ்டார் – நன்றியை தெரிவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.! கண்கலங்கிய சோனு சூட்.!

சோனு சூட்டின் உதவிக்கு நன்றியை கூறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டு கண் கலங்கும் சோனு சூட்டின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ரீயல் ஹீரோவாக உள்ளார் நடிகர் சோனு சூட் . இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து வருகிறது. தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து … Read more

தி ரீயல் ஹீரோ – 3 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி உதவும் சோனு சூட்.!

நடிகர் சோனு சூட் அடுத்ததாக 3 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட், சமீபத்தில் கூட மகள்களை வைத்து … Read more

வேலை தேடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக “Pravasi Rojgar” என்ற செயலியை உருவாக்கிய பிரபல நடிகர்.!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையை எளிதில் பெற “Pravasi Rojgar” என்ற செயலியை நடிகர் சோனு சூட் தொடங்கவுள்ளார். நடிகர் சோனு சூட், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடிக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ஜாக்கிசான், சல்மான்கான், அஜித், மகேஷ் பாபு, சிம்பு உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார்.இவர் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து வந்தார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய … Read more

2000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்.! 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பு வரலட்சுமி சரத்குமார் தனது சேவ் சக்தி அமைப்பின் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக பலர் தங்களால் … Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு மாரடைப்பால் இறந்த இந்திய நாட்டவர்.!

 இந்திய நாட்டவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு தற்போது மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்ட இந்தியாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் சிங்கப்பூரில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள வீட்டு தளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவரை சிங்கப்பூரில் உள்ள பொது … Read more

விமானம் மூலம் ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பி வைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்.!

1000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 6 விமானங்களை ஏற்பாடு செய்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் பலரும் நடந்து … Read more

புலம்பெயர் தொழிலாளர் மீதான வழக்கை திரும்ப பெறுக.. மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோன வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி, ஒரு வேலை உணவுக்காக திண்டாடி வந்தனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்ல தொடங்கினர். இதனால் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பல மாநில அரசு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் … Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிம்பு பட நடிகை செய்த உதவி.!

நடிகை வரலட்சுமி தனது சேவை அமைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் … Read more

அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய வசதியை செய்துகொடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.  கொரோனா ஊரடங்கு காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் … Read more