வாழவைத்த கடவுள் – நடிகர் சோனு சோனு சூட்டிற்க்கு கோவில் கட்டிய தெலுங்கானா கிராமத்தினர்!

கொரோனா வைரஸ் காலங்களில் வாழ்வாதாரம் இழந்து தவித்த பலருக்கு உதவி செய்ததற்காக நடிகர் சோனு சூட் அவர்களுக்கு தெலுங்கானாவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் விஜயகாந்தின் கள்ளழகர் எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, தற்பொழுது தெலுங்கு, தமிழ் ஆகிய திரை உலகில் பிரபலமான வில்லனாக நடித்து வருகிறவர் தான் சோனு சூத். கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தங்களது இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு … Read more

சோனு சூட்டை சந்திக்க 1600 கி.மீ தூரம் சைக்கிளில் பயணத்தை துவங்கிய ரசிகர்.! விமானத்தில் வரவழைக்க ஏற்பாடு செய்த சோனு சூட்.!

சோனு சூட்டை சந்திக்க 1600 கி.மீ தூரம் சைக்கிளிலையே பயணத்தை துவங்கிய ரசிகரை தனது சொந்த செலவில் விமானத்தில் வரவழைக்க சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார். சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து உதவியதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் உதவினார்.அதனுடன் வேலையில்லா பெண் ஒருவருக்கு வேலை , மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்,விவசாயி … Read more

100 தமிழக மாணவர்களை சொந்த செலவில் தாயகம் அனுப்பி வைத்த சோனு சூட்டுக்கு பாராட்டுக்கள் – ராமதாஸ்!

தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 100 தமிழக மாணவர்களுக்கு உதவிய சோனு சூட்டுக்கு ராமதாஸ் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கொரோனா ஊரடங்கால், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் விமானப் போக்குவரத்து இன்றி தவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பிரபல வில்லன் கதாபாத்திரத்தின் நடிகர் சோனு சூட் இந்த மாணவர்களுக்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை தாயகம் திரும்ப உதவி செய்துள்ளார். இந்நிலையில் … Read more

ரீயல் லைப் சூப்பர் ஸ்டார் – நன்றியை தெரிவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.! கண்கலங்கிய சோனு சூட்.!

சோனு சூட்டின் உதவிக்கு நன்றியை கூறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டு கண் கலங்கும் சோனு சூட்டின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ரீயல் ஹீரோவாக உள்ளார் நடிகர் சோனு சூட் . இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து வருகிறது. தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து … Read more

தொடரும் நற்செயல் .! 3 ஆதரவற்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்ற சோனு சூட்.!

3 ஆதரவற்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்று தத்தெடுத்து உதவிய சோனு சூட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ரீயல் ஹீரோவாக உள்ளார் நடிகர் சோனு சூட் . இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து வருகிறது. தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல … Read more

தி ரீயல் ஹீரோ – 3 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி உதவும் சோனு சூட்.!

நடிகர் சோனு சூட் அடுத்ததாக 3 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட், சமீபத்தில் கூட மகள்களை வைத்து … Read more

ஊரடங்கால் வேலையிழந்து காய்கறி விற்ற சாப்ட்வேர் என்ஜீனியர்.! உதவிக்கரத்தை நீட்டிய ரியல் ஹீரோ.!

ஊரடங்கால் வேலையிழந்து காய்கறி விற்று வந்த சாப்ட்வேர் என்ஜீனியரான பெண்ணிற்கு புது கம்பெனியில் வேலையை வாங்கி கொடுத்து சோனு சூட் உதவியுள்ளார். நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட், … Read more

ஏழை குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி அளித்து ரியல் ஹீரோவான சோனு சூட்.!

ஏழை விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் கொடுத்து உதவியதோடு, படிப்பு செலவுகளையும் சோனு சூட் ஏற்று ரியல் ஹீரோவாக உள்ளார். நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார். இந்த நிலையில் தற்போது ஒரு ஏழை விவசாயி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி … Read more

வேலை தேடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக “Pravasi Rojgar” என்ற செயலியை உருவாக்கிய பிரபல நடிகர்.!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையை எளிதில் பெற “Pravasi Rojgar” என்ற செயலியை நடிகர் சோனு சூட் தொடங்கவுள்ளார். நடிகர் சோனு சூட், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடிக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ஜாக்கிசான், சல்மான்கான், அஜித், மகேஷ் பாபு, சிம்பு உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார்.இவர் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து வந்தார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய … Read more

‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.!

விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள தமிழரசன் படத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. விஜய் ஆண்டனி, இவர் இசையமைப்பாளராக சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்து, இவரின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தமிழரசன், அக்னி … Read more