விஜய்க்கு இரண்டாவது திருமணமா? பொண்ணு யாரு தெரியுமா?

இயக்குனர் விஜயும், நடிகை அமலாபாலும் 2014-ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவ்ரகள் இருவரும் திருமணம் செய்து 3 வருடங்களுக்குள், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதனையடுத்து, இயக்குனர் விஜயின் பெற்றோர்கள் அவரை இரண்டாவது திருமணம் செய்யுமாறு கூறிய நிலையில், நீண்ட நாட்களாக விஜ மருப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனையடுத்து, தற்போது அவர் தனது பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர் … Read more

நடிகர் ஆர்யாவின் திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்….!!!

நடிகர் ஆர்யா சினிமாவின் பிரபலமான நடிகர். திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. நடிகர் ஆர்யா சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர் இருவரின் திருமணமும் வெகு … Read more

நடிகர் சிம்பு வீட்டில் விரைவில் விஷேசம்…..!!!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு வரும் ஏப்ரல் 26-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான வந்தா ராஜாவா தான் வருவேந்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் 40 வயதை தாண்டியும், சிம்பு, ஆர்யா, விஷால் மூன்று பேரும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளனர். இதில் … Read more

நடிகர் விஷாலுக்கு திருமண பத்திரிகை அளித்த ஆர்யா….!!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். ஆர்யா நடிகர் விஷாலுக்கு தனது திருமண பத்திரிக்கையை கொடுத்தார். நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் சமீபத்தில் நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், ஆர்யாவுக்கு, சாயிசாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஆர்யா நடிகர் விஷாலுக்கு தனது திருமண பத்திரிக்கையை கொடுத்தவாறு புகைப்படம் எடுத்து … Read more

கல்யாணத்தன்றும் கூட பிரியங்காவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் என்பரை திருமணம் நடைபெற்றது. அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு அரண்மனை முழுவதுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இவர்களில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வாணவேடிக்கை நடத்தப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகிய நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த மாதம் தீபாவளி … Read more

கிசிகிசு உண்மையானது……… பிக்பாஜ் வருணிக்கு கல்யாணம்……டிஸ்னி ஸ்டைலில் பத்திரிக்கையை……..பறக்கவிட்ட காதல் ஜோடிகள்…!!

பிக்பாஸ் பிரபலம் சுஜா  வருணி தனது திருமண அழைப்பிதழை டிஸ்னி ஸ்டைலில் வெளியிட்டுள்ளார். தமிழில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,கிடாரி, வாடீல் ஆகிய படங்களில் நடித்த நடிகை சுஜா வருணி,  பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக களமிரங்கினார்.இந்நிலையில் சிவாஜி கணேஷனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாக்குமாரும்-நடிகை சுஜா வருணியும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து நடிகை சுஜாவருணியின் பிறந்த … Read more

“50 பெண்களை ஏமாற்றி கல்யாணம்” 25 மாநிலத்தில் கைவரிசை..!!கல்யாண மன்னன் கைது..!!

25 மாநிலங்களில் 50 பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் சந்த்கேடா நகரை சேர்ந்தவர் சித்தார்த் மெஹ்ரா (வயது 42) இவரது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் சித்தார்த் என்பவர் மேட்ரிமோனி மூலம் ரூ.50,000 பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி, சித்தார்த் … Read more

“முதல் பார்வையில் மலர்ந்தது காதல்”பின் “காதல் திருமணம்”..ஆத்ரகார வீரருக்கு கல்யாணம்..!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது  ஆஸ்திரேலியா வாரியம்.இதனிடையே ஸ்மித் மற்றும் வார்னர் உள்ளூர் லீக் போட்டிகளில் மற்றும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலி டேனி வில்லிஸை செப்டம்பர் மாதம் திருமணம் செய்வதாக அறிவித்த … Read more

வரதட்சனை கொடுமை..!வாழ்க்கை இழந்த ஆசிரியை..!!திருமணம் நிறுத்தம்..!

திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு, ஆசிரியையின் திருமணத்தை நிறுத்திய தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன். இவருக்கும் காட்டூரை சேர்ந்த ஆசிரியை சுகந்தி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 17 ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டார் தலைமறைவாகிவிட, பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவன அதிகாரியான … Read more

நடிகை சமந்தா தனது ரசிகருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாரா !

தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரா இருப்பவர் நடிகை சமந்தா.இவை தமிழ் மட்மல்லாமல் தெலுங்கு படங்களிலும் சிறந்து விளங்குகிறார். இவருக்கு சமீபத்தில் தான் நாக சைத்தன்யாவை திருமணம் செய்தார். இந்நிலையில் ட்விட்டரில் சமந்தாவின் ரசிகர் ஒருவர் சமந்தாவுடன் திருமணம் செய்தது போன்ற புகைப்படம் ஒன்றை போட்டோ ஷாப்பில் எடிட் செய்து பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த சமந்தாவும் மிகவும் சாதாரணமாக ஆமாம் கடந்தவாரம் தான் ஓடிப்போய் திருமணம் செய்தோம்.பார்த்தவுடன் வந்த காதல் என்று  பதிவிட்டுள்ளார். Eloped last week .. don’t know … Read more