CSK அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்- ஸ்டீவ் ஸ்மித் ..!

13 வது சீசன் ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் 1சென்னை அணி மும்பை அணியை தோற்கடித்து முதல் போட்டியை வெற்றியாக தொடங்கி இரண்டவது போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி … Read more

ரவீந்திர ஜடேஜா சிறந்த பீல்டர்… ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாலின் பொழுது விராட் கோலி பேட்டிங் திறனைப் பொறுத்தவரை ஒரு “குறும்பு” என்று ஸ்மித் கூறியுள்ளார்.  கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, இந்த நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் … Read more

“முதல் பார்வையில் மலர்ந்தது காதல்”பின் “காதல் திருமணம்”..ஆத்ரகார வீரருக்கு கல்யாணம்..!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது  ஆஸ்திரேலியா வாரியம்.இதனிடையே ஸ்மித் மற்றும் வார்னர் உள்ளூர் லீக் போட்டிகளில் மற்றும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலி டேனி வில்லிஸை செப்டம்பர் மாதம் திருமணம் செய்வதாக அறிவித்த … Read more