தனிமையில் பிரியங்கா சோப்ரா! காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்த நோய் குறித்து பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும், UNICEF நிறுவனத்தின் தூதரான இவர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் 8 நாட்களாக தனது கணவர் நிக் உடன், ‘home quarantine’ … Read more

கல்யாணத்தன்றும் கூட பிரியங்காவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் என்பரை திருமணம் நடைபெற்றது. அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு அரண்மனை முழுவதுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இவர்களில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வாணவேடிக்கை நடத்தப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகிய நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த மாதம் தீபாவளி … Read more