BIGG BOSS 5 : இது உண்மையிலேயே சண்டையா…., இல்லைனா விளையாடுறீங்களா….!

பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் நடைபெறும் பொழுது தாமரைக்கும் மதுமிதாவுக்கு சண்டை வந்துள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது. இந்த போட்டிக்காக அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாக தயாராக இருக்கின்றனர். இந்த சமயத்தில் மதுமிதாவுக்கும் தாமரைச்செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது தாமரை சத்தமாக பேசியதால் மதுமிதா … Read more

பிக்பாஸ் சித்தப்புடன் மதுமிதா! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

பிக்பாஸ் சித்தப்புடன் மதுமிதா. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.  நடிகர் சரவணன் தமிழ் சினிமாவில் வைதேகி வந்தாச்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், மாமியார் வீடு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சர்ச்சைக்கு மத்தியில் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில், சரவணன் மற்றும் மதுமிதா இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை, மதுமிதா தனது இன்ஸ்டா … Read more