BIGG BOSS 5 : உரக்க சொல் …, இந்த வீட்டில் உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான்!

இந்த வீட்டில் உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான் என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்  மூலம் பல்வேறு பிரச்சனைகள் நேற்று ஏற்பட்டது.  இந்நிலையில், அனைவரையும் உசுப்பேத்துவது பிரியங்கா மட்டும்தான் என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த … Read more

BIGG BOSS 5 : ப்ரியங்கா அவங்க மட்டும் தான் பேசணும்னு நினைப்பாங்க …!

வீட்டிலேயே அவங்க மட்டும் தான் பேசணும்னு ப்ரியங்கா நினைப்பாங்க என தாமரை கூறியுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இன்று பிக்பாஸ் வீடு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆக மாற்றப்படுகிறது. இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு உள்ளனர். அப்பொழுது தாமரையிடம் பிரியங்கா உங்களுக்கு நண்பனா என்று கேட்டபோது இல்லை எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், தனது பேச்சு மட்டுமே உயர்ந்திருக்க வேண்டும் என பிரியங்கா விரும்புவதாக … Read more

BIGG BOSS 5 : இது உண்மையிலேயே சண்டையா…., இல்லைனா விளையாடுறீங்களா….!

பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் நடைபெறும் பொழுது தாமரைக்கும் மதுமிதாவுக்கு சண்டை வந்துள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது. இந்த போட்டிக்காக அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாக தயாராக இருக்கின்றனர். இந்த சமயத்தில் மதுமிதாவுக்கும் தாமரைச்செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது தாமரை சத்தமாக பேசியதால் மதுமிதா … Read more