நெஞ்சு சளி குணமாக இதை கடைபிடியுங்கள்..!

நெஞ்சு சளிக்கு முதலில் ஆங்கில மருந்து எடுப்பதை நிறுத்தி பின் கூறியவைகளை சரியாகும் வரை தினமும் செய்யுங்கள். 1. சளி கஷாயம் சாப்பிடவேண்டும் . 2. இரவில் தேங்காய் எண்ணையுடன் சூடம் சேர்த்து சூடு செய்து முதுகிலும் நெஞசு பகுதியிலும் தேய்த்து விடவேண்டும். 3. மிகவும் குளிச்சியான பொருள்களை களையும் , பால் பொருட்களையும் சளி சரியாகும் வரை தவிர்க்க வேண்டும். சளி கஷாயம்.வேண்டிய பொருள்கள் 1. ஒருகைப்பிடி துளசி 2. ஒரு விரல் நீள இஞ்சி … Read more