biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கவின் மற்றும் தர்சன்! துள்ளி குதிக்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முகன், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கவின் மற்றும் தர்சனை தவிர்த்து, ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்திருந்தனர். இந்நிலையில், தற்போது கவின் மற்றும் தர்சன் இருவரும் … Read more

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கவின்!

கவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கவினுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பின் மக்களின் பேராதரவு மிகவும் அதிகமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த கவின் ஈழத்து பெண்மணியான லொஸ்லியாவை காதலித்து வந்தார். இதனால் சில சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில், கடந்த வாரம் கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். … Read more

பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றாலும், ப்ரோமோவில் கெத்து காட்டும் கவின்! பங்கமாய் கலாய்த்த ஆண்டவர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் போட்டியாளர் கவின் வெளியேறினார். பிக் பாஸ், ருபாய் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என கூற கவின் முன் வந்து 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார். போட்டியாளர்கள் எவ்வளவோ கூறியும் கவின் கேட்காமல் வெளியே  சென்றார். இதில் லொஸ்லியா கவின் வெளியேற்றத்திற்கு பின்னர் அழுது கொண்டே  இருந்தார். இன்று சனிக்கிழமை என்பதால், கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் … Read more

என்னுடைய ஆதரவு எப்போது அவருக்கு உண்டு! கவினுக்கு ஆதரவாய் களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து, கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். இவரது இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில … Read more

biggboss 3: ஏன் இப்பிடி பண்ணிட்டாரு? கவின் தான் இதற்கெல்லாம் பதில் சொல்லணும்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இன்னும் ஒரு வாரங்களில் நிறைவு பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவராலும் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட கவின், 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இவரது இந்த செயலை மற்ற போட்டியாளர்கள் தடுத்த போதிலும், அவர் கேட்கவில்லை. இந்நிலையில், உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் … Read more

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்! சிறையில் இருந்த தனது தாயை மீட்டெடுத்தார்!

நடிகர் கவின் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் அவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாது, தொலைக்காட்சி நடிகரும், தொகுப்பாளரும் ஆவார். இவர் தமிழில் பீட்சா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் கவின், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், … Read more

என்னால நார்மலா இருக்க முடியல பிக்பாஸ்! என்னைய வீட்டுக்கு அனுப்புங்க! கதறி அழும் லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலியாரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவரது பிரிவு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால், இதில் இருந்து மீளா துயரினால், மிகவும் … Read more

biggboss 3: கவின் லவ் யூ டா! வெளிய வந்து நிறைய கேள்வி கேட்பேன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 95 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சத்தி எடுத்து கொண்டு வெளியேறுவதாக ஒப்புக் கொண்டார். அதன்படி அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றது அங்குள்ள போஷயாளர்களுக்கு மனவருத்தமாக இருந்தாலும், கவின் குறித்து சாண்டி … Read more

biggboss 3: எனக்கு பைனல்சுக்கு போகணும்னு ஆசை இல்லை!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்நிகழ்ச்சியில், நாளுக்குநாள் பலவிதமான சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். இவரது பிரிவு பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் கலங்க செய்துள்ளது. இவரது பிரிவை தாங்க முடியாமல் நீங்கா துயரினால், கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் லொஸ்லியா. இவரிடம் தர்சன் ஆறுதலான வார்த்தைகளை பேசி அவரை ஆறுதல் படுத்துகிறார். ஆனால், அவர் அதையும் தாண்டி கலங்குகிறார். மேலும் … Read more

biggboss 3: கவினை பிரிய முடியாமல் கதவை பிடித்துக் கொண்டு கதறும் லொஸ்லியா!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனையடுத்து, கவின் கிளம்பும் போது, காதவாய் பிடித்து கொண்டு லொஸ்லியா கதறி அழுகிறார். #Day95 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – … Read more