காதலர் தினம் வேண்டாம்…ரூட்டை மாற்றிய கவின்.! ஏன் தெரியுமா?

kavin - star

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.  டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். கவின் நடிக்கும் தனது நான்காவது படமான ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழு … Read more

அடுத்த வெற்றிக்காக காதலர் தினத்தை குறிவைத்த கவின்!

kavin

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரிஸில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய கவின் பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ் 3’ மூலம் புகழ் பெற்றார். டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் … Read more

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்புக்கு ஆறுதல் சொன்ன கவின்-சினேகன்!

snehan - Kavin

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, தற்போது நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். ரூல்ஸை முறையாக கடைபிடித்து இந்த விளையாட்டை சுவாரஸ்யமாக விளையாடிய அவர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், இதற்காக பிரதீப் விளக்கம் கேட்கலாம் என்றும், அவரை வெளியேற்றியது நியாயமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது … Read more

அவரை பார்க்கும் போது ரொம்ப….கவின் வாழ்கை குறித்து பேசிய நடிகை லாஸ்லியா!

Losliya about kavin marriage

டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவினுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இவர் இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது என்றே கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். பிறகு தனிப்பட்ட சில கரணங்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனை தொடர்ந்து நடிகர் கவின் வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இந்த … Read more

பக்கா அஜித் ரசிகரை களமிறக்கிய படக்குழு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

நடிகர் அஜித்தின் 61 – வது படத்தில் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61- வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும், இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனவும், படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் … Read more

நயன்தாரா படத்தில் கதாநாயகனாகும் பிக் பாஸ் கவின்….!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா தயாரிக்கும் படத்தில் பிக் பாஸ் புகழ் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்ற சீரியல் நடிகர் தான் கவின். பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே இவர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கவின் லிஃப்ட் எனும் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் டிஸ்னி … Read more

மிரட்டலாக வெளியானது “லிப்ட்” படத்தின் டிரைலர்.!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.  பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “லிப்ட்”. இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்த அமலா நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் இப்படத்தை லிப்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் பஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்று படத்தின் … Read more

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கவினின் லிப்ட்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

கவின் நடித்துள்ள லிப்ட் திரைப்படம் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் லிப்ட். இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்த அமலா நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் இப்படத்தை லிப்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் பஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு … Read more

ஓடிடி-யில் வெளியாகும் பிக்பாஸ் பிரபலங்களின் திரைப்படங்கள்..!

பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியாக தொடங்கிய திரைப்படங்கள், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும், தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிய கவின் மற்றும் ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள ‘ஓமணப்பெண்ணே’ என்ற திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். … Read more

ஓடிடியில் வெளியாகிறதா கவினின் லிப்ட்..? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்.!

லிப்ட் திரைப்படம் 100% ரசிகர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் லிப்ட். இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்த அமலா நடித்துள்ளார். படத்தை லிப்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் பஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது … Read more