ஜியோ பயனர்களே! சிறந்த ஹாட்ஸ்டார் பிளான் தேடிட்டு இருக்கீங்களா?

jio hotstar planjio hotstar plan

Jio Hotstar Plan : ஜியோவில் வருடாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்காக ஒரு அசத்தலான ஹாட்ஸ்டார் திட்டம் வந்து இருக்கிறது. ஜியோ சிம் பயன்படுத்தி வருபவர்கள் பலரும் ரீசார்ஜ் செய்யும் போது அதனுடன் சேர்ந்து கிடைக்கும் ஹாட்ஸ்டார் சாந்தாவின் உரிமைக்காக தங்களுக்கு விருப்பமான திட்டங்களை தேர்வு செய்து ரீஜார்ச்  செய்து ஹாட்ஸ்டாரை கண்டு கழித்து வருகிறார்கள். ஒரு சிலர் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்யாமல் வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்து ரீசார்ஜ்  செய்வார்கள். ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் … Read more

மிரட்டலாக வெளியானது “லிப்ட்” படத்தின் டிரைலர்.!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.  பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “லிப்ட்”. இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்த அமலா நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் இப்படத்தை லிப்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் பஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்று படத்தின் … Read more

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கவினின் லிப்ட்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

கவின் நடித்துள்ள லிப்ட் திரைப்படம் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் லிப்ட். இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்த அமலா நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் இப்படத்தை லிப்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் பஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு … Read more

நாளை வெளியாகிறது நயன்தாராவின் நெற்றிக்கண்.!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நாளை மதியம் 12.15 மணிக்கு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் அவள் படத்தை இயக்கியவர். இந்த  படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர், டிரைலர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு … Read more

நயன்தாரா ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்!

நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.  கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை இயக்கியவர் என்பது … Read more

“பாக்க முடியலேனா கூட என்னால் நிறைய விஷயங்கள் பண்ண முடியும்”.! நெற்றிக்கண் டிரைலர் வெளியீடு.!

நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது.  நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை இயக்கியவர் … Read more

நயன்தாராவின் அடுத்த திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..!

நயன்தாரா நடிப்பில் உருவான “நெற்றிக்கண்” திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த மாதம் வெளியாகவுள்ளது. நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். … Read more

ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம்.!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை … Read more

ஓடிடியில் வெளியாகும் த்ரிஷாவின் அடுத்த திரைப்படம்..!!

பரமபதம் விளையாட்டு திரைப்படம் வருகின்ற 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு.  இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட் ரிஷி, வேலராமமூர்த்தி, ஏஎல் அழகப்பன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து படம் எப்போது … Read more

ஜியோ பயனாளர்களுக்கு நற்செய்தி.. ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசம்!!

ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளது. அம்பானி தலைமையில் செயல்படும் ஜியோ நிறுவனம், கடந்த சில நாட்களாக தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக வழங்குவதாக மை ஜியோ (My jio) செயலியில் வெளியிட்டது. அதில் “ஒரு வருடதிற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சலுகையை பெற தயாராகுங்கள்” என கூறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த பேனரில் “Coming … Read more