ஹாரிஸ் ஜெயராஜ் இஸ் பேக்! கார்த்தி நடிக்கும் தேவ் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டிற்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்தளவிற்கு அவரது பாட்டுகளும் பெரிய அளவில் ரசிக்கும்படி அமைந்து இருக்கும். ஆனால் சமீப காலமாக அவரது பாட்டுக்கள் எதுவும் வராமல் இருந்தது. அதனை தற்போது கார்த்தி நடிக்கும் தேவ் திரைப்படம் பூர்த்தி செய்யும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். பைக் ரேஸ் பற்றி இந்த … Read more

இந்த தேதியை குறிவைக்கும் நயன்தாரா – தனுஷ் – கார்த்தி! ரிலீஸ் அப்டேட்ஸ்!!

தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் மாரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி விட்டது. இந்த மாரி 2 படம் ரெடியாகி படம் டிசம்பரில் வெளியாகும் என முதல் பார்வையேடு படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படமும் … Read more

தீபாவளிக்கு சர்ப்ரைஸ் தரும் கார்த்தி! தேவ் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

தீரன் அதிகாரம் ஒன்று, கடைகுட்டி சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்பணத்தை ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இப்படத்தை ராஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் கார்த்தி பைக் ரேஸராக நடிக்க உள்ளார். இப்படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் டீசர் வருகிற 5ஆம் … Read more

இந்த இடத்திலும் பாய்ந்து அடித்த கடைகுட்டி சிங்கம்! தல படத்தையே முந்திவிட்டார் கார்த்தி!!

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கடைகுட்டி சிங்கம். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ண்ட்மெய்ன்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூலில் மிக பெரிய லாபத்தை ஈட்டியது. இப்பட்ததின் தொலைகாட்சி உரிமத்தை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியது. இந்த திரைப்படத்தை திரையிட்ட போது குடும்பங்கள் பலர் இந்த படத்தை பார்த்ததால் இதன் டி ஆர் பி ரேட்டிங் உச்சத்தை தொட்டது. டிவி … Read more

பைக் ரேஸராக களமிறங்கும் கார்த்தி! ஷ்டைலிஸ் 'தேவ்' அப்டேட்ஸ்!!

தீரன் அதிகாரம் ஒன்று,  கடைகுட்டி சிங்கம் என பெரிய ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ரஜீத் ரவி சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலயன்ஸ் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், RJ.விக்னேஷ் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இதில் பைக் ரேஸராக கார்த்தி நடிக்கிறார். இப்படம் எவரெஸ்டை சுற்றி … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியையே தூக்கி சாப்பிட்ட கடைக்குட்டி சிங்கம்

இந்த வருடம் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துவிட்டன. இதில் வெற்றி பெற்ற  படங்களை எண்ணிப்பார்த்து சொல்லிவிடலாம். தற்போது உள்ள திருட்டு ப்ரைவசி பிரச்சனையில் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதே குறைந்து வருகிறது. அப்படி இருக்க இந்த வருடம் தியேட்டருக்கு அதிகமானோர் வந்து பார்த்து ரசித்த திரைப்படம் எது என்று கேட்டால் சென்ற வாரம் வரையில் சூப்பர் ஸ்டார் நடித்த காலா தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனையை கடைக்குட்டி சிங்கம் முறியடித்துள்ளது. கார்த்தி நடித்த … Read more

டிஜிட்டல் உலகை பற்றிய மற்றொரு படமா!!

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் இரும்புத்திரை.இதனை இயக்குனர் பி.எஸ்.மித்திரன் இயற்றினார். இதில் டிஜிட்டல் உலகில் யாருக்கும் தெரியாமல் நடக்கும் நிகழ்வுகளை பற்றி எடுத்திருந்தார்.ஒரு சிறந்த வெற்றி படத்தை எதிர்பாத்திருந்த விஷாலுக்கு இரும்புத்திரை படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் மித்திரன் தனது அடுத்த படத்தினை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதில் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடிக இருப்பதாக தெரிகிறது.இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர்.அதில் ஒரு கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக உள்ளார்.மற்றொரு கதாநாயகியாக … Read more

மீண்டும் கார் சேஸிங்கில் களமிறங்கிய நடிகர் கார்த்தி ..!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், “சிங்கம் 2“, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “ மோகினி “ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் … Read more

நடிகர் தீபக் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !

தமிழ்  சினிமா பிரபலங்கள் பலர் மற்றவர்களுக்கு நிறைய வகையில் உதவி வருகின்றனர். விஜய், அஜித், ரஜினி, கமல் என இவர்களை தாண்டி மற்ற பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சிலரின் படிப்பிற்கோ, சாப்பாட்டிற்கோ உதவுகின்றனர். ஒருசிலர் செய்யும் பணிகள் வெளிவரும். அப்படி பள்ளி குழந்தைகளுக்காக தானே பிரியாணி சமைத்து, பரிமாறி பள்ளி குழந்தைகளுடனேயே உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார் பிரபல நடிகரும், தொகுப்பாளருமான தீபக் . அவர் செய்த அந்த செயலை பிரபல தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்ப இருக்கின்றனர். நிகழ்ச்சிக்காக வந்த … Read more

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி கார்த்தி…!!

நடிகர் கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் கார்த்தி விவசாயத்தில் ரூ. 1.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞராக நடிக்கிறாராம். ஏற்கனவே சில இளைஞர்கள் ஐடி வேலையை விட்டு விவசாயத்தில் இறங்குகின்றனர். இந்த படத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், சாயிஷா நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், மவுனிகா, அர்த்தனா, யுவராணி என பலர் நடிக்கின்றனர் என்பது … Read more