கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ சங்கர் தகுதி நீக்கம் – சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு!

கர்நாடக சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினாக இருக்கும் சங்கரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதன நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த 23ம் தேதி நடந்தது. அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ ஆக இருக்கும் சங்கர் பாஜக வுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரித்துள்ளார். மேலும், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 23 ம் தேதி நடந்த … Read more

இன்னும் 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்! சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் கடிதம்!

கர்நாடக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என இந்திய அரசியல் வட்டாரமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.  நேற்று, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்  ’ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இதுவரை தன்னை வந்து சந்திக்கவில்லை. அவர்கள் நேரில் தன்னை சந்தித்து விளக்கம் கூறும் வரை அவர்களது ராஜினாமாவை ஏற்க முடியாது எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை காலை தன்னை வந்து சந்திக்க வேண்டும்’என ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தார். இதற்க்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் … Read more