கேப்டன் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி..!

கேப்டன் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக  தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் … Read more

தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை…! கனிமொழி எம்.பி. ட்வீட்…!

தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, கனிமொழி எம்.பி. ட்வீட். இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை, உழவர்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்து, எதிர்க்கால நலனை உறுதி செய்யும் திட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவச … Read more

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை…! முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எம்.பி கனிமொழி அஞ்சலி…!

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ், முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், எம்.பி.கனிமொழி அவர்கள் அஞ்சலி. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவர் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரையும் காவல்துறையினர் லத்தியால் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட காவத்துறையினர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில், … Read more

பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது – திமுக எம்.பி கனிமொழி

பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி,  அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே மனதில் வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும் என தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் … Read more