ஆளாளுக்கு ஒரு குரூப் சேர்த்துக்கிட்டு…. ரேக்காவும் சனமும் நல்லா மீன் பிடிக்கிறாங்க!

ஆளாளுக்கு ஒரு குரூப் சேர்த்துக்கிட்டு இருக்காங்க, ரேக்காவும் சனமும் நல்லா மீன் பிடிக்கிறாங்க என கமல் கலாய்த்து கூறுகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்து பேசுகிறார். அதற்கு முன்பதாக அவர் பேசுகையில் ஆளாளுக்கு ஒரு குரூப் சேர்ந்துகொண்டு குரூப்பிஸம் கொண்டு வந்துள்ளார்கள். சேர, சோழ பாண்டியர்கள் என இவர்களை பிரித்தால் சனமும், ரேக்காவும் பாண்டியர்கள். எல்லா குழுவிலும் இரண்டு இரண்டு மீன்களை பிடித்துள்ளார்கள் என கூறியுள்ளார். இதோ … Read more

பார்க்க வில்லன் போல இருந்தவர் இன்று ஹீரோ ஆகிவிட்டார் – அப்போ மற்றவர்கள்?

பார்க்க வில்லன் போல இருந்தவர் இன்று ஹீரோ ஆகிவிட்டார், அப்போ மற்றவர்கள் யார் என கமல் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வாரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வாரம் தோறும் போட்டியாளர்களை நேரலையில் பார்த்து நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிய கமல் பேசுவது வழக்கம். அது போல இன்று இரவும் அவர் பேசவுள்ளார். இந்நிலையில் பார்க்க வில்லனின் அடியாள் போல இருந்தவர் ஒரே நாளில் ஹீரோ ஆகிவிட்டார், அப்போ ஹீரோ போல இருப்பவர்கள்? … Read more

வந்ததும் சுரேஷை கலாச்சிட்டீங்களேமா அர்ச்சனா, கோவம் வந்துட்டோ?

அர்ச்சனா வந்ததும் கலாய் சுரேஷ் சார் தானா, ஒரே கலகலப்பு தான் இனி பிக் பாஸ் வீட்டில். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 11 நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா அவர்கள் வந்துள்ளார், வந்த முதல் நாளே கலகல என அனைவரிடமும் பேசி சிரிக்கிறார். அதுவும் சுரேஷ் அவரை கலாய்த்து அர்ச்சனா திஷ்டி சுற்றி போடுகிறார். இதோ அந்த வீடியோ,   View this post … Read more

யாரோ வாரங்க, அட யாரும் இல்ல அது நம்ம அர்ச்சனா – வைல்ட் கார்டு என்ட்ரி!

பிக் பாஸ் வீட்டில் இன்று வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா அவர்கள் வந்துள்ளார். இன்றுடன் 11 வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், இதுவரை 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், வைல்ட் கார்டு எண்ட்ரியாக சிலர் உள்ளே வருவது வழக்கம். அதுபோல தற்போது அர்ச்சனா உள்ளே வந்துள்ளார். அனைவரும் சந்தோஷத்துடன் சென்று அவரை கட்டி அணைத்துக் கொள்கின்றனர். இதோ அந்த வீடியோ,   View this post on … Read more

நீங்க என்னைய தான் சொல்றிங்கன்னு பச்சையா தெரியுது!

நீங்க என்னைய தான் சொல்றிங்கன்னு பச்சையா தெரியுது என சுரேஷிடம் ரியோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நேற்று அனைவரும் குழுவாக சேர்ந்து என்னை ஒதுக்குகிறீர்கள் என சுரேஷ் அவர்கள் கூறியது ரியோவுக்கு கடும் கோபத்தை எழுப்பி வாக்குவாதத்தை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று நீங்கள் யாரை அப்படி சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் சொல்வதிலேயே என்னை தான் சொல்கிறீர்கள் என பச்சையாக தெரிகிறது என கூறியுள்ளார். … Read more

எல்லாரும் சேர்ந்து என்னய கார்னர் பண்றாங்க – எஸ்கேப் ஆகுறாரு!

எல்லாரும் சேர்ந்து என்னய கார்னர் பண்றாங்க என சுரேஷ் கூறியதால், இன்று மீண்டும் ஒரு குழப்பம். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை இதுவரை இல்லாத முறையில் போட்டியாளர்களே போட்டியாளர்களை சுயநலத்துடன் வெளியேற்ற வேண்டும் என எவிக்ஷன் பிராசஸ் நடைபெற்றது. இந்நிலையில் இதில் கலந்து கொண்ட பின்பு வெளியே வந்த சுரேஷ் அவர்கள் என்னை அனைவரும் குழுவாக சேர்ந்து கார்னர் செய்கிறார்கள் என கூறியதால் ரியோ கோபத்தின் … Read more

வேஷ்டி கொடுத்ததை ஏன் கேவலமா பேசி, என்னை அசிங்க படுத்துறீங்க?

வேஷ்டி கொடுத்ததை ஏன் கேவலமா பேசி, என்னை அசிங்க படுத்துறீங்க என வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக சுரேஷ் அவர்கள் வேல்முருகனுக்கு வேஷ்டி ஒன்றை போட்டுக்கொள்ளுமாறு கொடுத்ததாக அனைவர் முன்னிலையிலும் வேல்முருகன் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வேஷ்டி குறித்து தற்போது பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதம் எழுந்துள்ளது. வேல்முருகன் கோபத்தில் பொங்கி எழுந்து சுரேஷ் அவர்களிடம் கத்துகிறார். இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   #Day9 … Read more

நீங்க இங்க தேவையில்லை …. சுயநலத்துடன் வெளியேற்றப்படும் 8 போட்டியாளர்கள்!

பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களால் வெளியேற்றப்படும் போட்டியாளர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இப்பொழுது 9 ஆவது நாளாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடத்தப்படாத விதமாக முதன்முறையாக போட்டியாளர்களே தகுதியற்ற போட்டியாளர்களை வெளியேற்றக்கூடிய விதமாக எவிக்ஷன் பிராசஸ் நடைபெறுகிறது. எப்பொழுதும் மக்கள் மூலமாக தான் இது நடைபெறும். இந்நிலையில் இந்த வாரம் சுயநலமாக போட்டியாளர்கள் சிந்தித்து ஒவ்வொருவரையாக வெளியேற்றுகின்றனர். இதோ அந்த வீடியோ,   View this post on Instagram … Read more

நேர்மையான அரசாட்சிக்கு வெளிப்படையான நிர்வாகமே வித்திடும் – கமல்!

நேர்மையான அரசாட்சிக்கு வெளிப்படையான நிர்வாகமே வித்திடும் என கமல் கூறியுள்ளார். 2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது இதன் மூலம் அரசு உதவி பெறக்கூடிய துறைகளின் கீழ் பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.  இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்பு 15 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் பல்வேறு மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் 2.2 லட்சம் கோரிக்கையில் இன்னும் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் … Read more

இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் – பாப்பாவை மட்டும் ஒருமுறை காட்ட சொல்லுங்க!

நிஷாவின் பிறந்தநாளான இன்று பிக் பாஸ் குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எமோஷன் மற்றும் சென்டிமென்ட்க்கு உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு குறை வைப்பதில்லை. உள்ளே வருகிற போட்டியாளர்களின் பிறந்தநாள்கள், குழந்தைகளின் பிறந்த நாள்கள் ஆகியவற்றை பிக் பாஸ் சிறப்பாக செய்து முடிப்பது வழக்கம். இந்நிலையில், நிஷாவின் பிறந்த நாளுக்காக அவரது கணவர் சில சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும் அவரது அம்மாவை அவர் மிஸ் பண்ணுவதாக கூறினார், அதை தொடர்ந்து அம்மா … Read more