வயசுக்காக பாக்குறேன் என்று சொன்ன இங்கீதத்தை இழந்து விட்டீர்கள் – கமல்!

வயசுக்காக பாக்குறேன் என்று சொன்ன இங்கீதத்தை இழந்து விட்டீர்கள் என சுரேஷ் அவர்களை பார்த்து கமல் கூறுகிறார். பிக்பாஸ் வீட்டில் இன்றுடன் 20 நாளாக போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அரச குடும்பம் அரக்க குடும்பம் என்று நடைபெற்ற டாஸ்கின் பொழுது சண்டையில் சுரேஷ் கையில் பொருளை வைத்து சனம் மண்டையில் அடித்து விட்டார். இது பிரச்சனையானதால்,சனம் சுரேஷுக்கு மரியாதை கொடுக்காமல் கோபத்தில் பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய கமல் சனம் … Read more

அப்போ பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தானா?

அப்போ பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுபவர் என சுரேஷ் அவர்கள் கணக்கிடப்படுகிறார். இன்றுடன் 19 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வாரம்தோறும் ஒவ்வொரு டாஸ்க் வைப்பது வழக்கம். அதுபோல ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறுவதும் வழக்கம். இந்த வாரம் பிக்பாஸ் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள போட்டியில், 1 முதல் 16 நபர்களை கணக்கிட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பருக்கு நேராக நிற்க வேண்டும் என்று கூறியதுடன், 16வது நிற்கக் கூடியவர்கள் … Read more

பிக் பாஸ் வீடு பட்டிமன்றம் : ஒரு போட்டிகளம், ஆனந்த குடும்பம்!

பிக் பாஸ் வீடு ஒரு போட்டிகளம், ஆனந்த குடும்பம் என்ற தலைப்பில் இன்று சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. பிக் பாஸ் வீட்டில் தினமும் ஒவ்வொரு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அது போல இன்று அங்கு பிக் பாஸ் வீடு ஆனந்த குடும்பம், போட்டிகளம் ஆகிய தலைப்பில் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் நிஷா, அனிதா, ரியோ என ஒவ்வொருவரும் தங்களது பேச்சு திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதற்கான வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,   View this post … Read more

முடியலைன்னா போய் சேருங்க, வெளில வாடா – சனம் ஷெட்டி சுரேஷ் இடையே கடும் மோதல்!

முடியலைன்னா போய் சேருங்க என சனம் சுரேஷை பார்த்து கூறியுள்ளார். இன்று நடந்த டஸ்கில் சனம் ஷெட்டி சுரேஷ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று பிக் பாஸ் வீட்டில் நேற்று அரக்க குடும்பமாக இருந்தவர்கள் ராஜ குடும்பமாகவும், ராஜ குடும்பமாக இருந்தவர்கள் அரக்க குடும்பமாகவும் மாறி டாஸ்க் விளையாண்டு வருகின்றனர். இந்நிலையில் அரக்க குடும்பத்தில் சனம் செட்டி இருக்கிறார். அவர் அங்கே உள்ள தனது சக போட்டியாளர்களுடன் யாருக்கோ அடிபட்டு விட்டது என்று பார்த்துக்கொண்டு இருக்கும் … Read more

அவருக்கு வேற வேலையே இல்லையா சார்? நீங்க நொண்டிகிட்டே இருப்பீங்க….

அவருக்கு வேற வேலையே இல்லையா சார்? நீங்க நொண்டிகிட்டே இருப்பீங்க…. பிரபல தனியார் தொலைக்காட் சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 15 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷுக்கும் ரியோவுக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய சுரேஷ், தான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மேலே உள்ள அவர் சொல்லுவார் என்று சொன்னதற்கு, ரியோ அவருக்கு வேறு வேலையே இல்லையா சார்? நீங்க நோண்டிக்கிட்டே இருப்பிங்க … Read more

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட் – போட்டியாளர்களால் குறி வைக்கப்படும் இருவர் யார் தெரியுமா?

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில், போட்டியாளர்களால் ஆறி மற்றும் சுரேஷ் அவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 14 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான துவக்கத்தில் போட்டியாளர்களால் யார் வெளியேற்றப்பட வேண்டும் என நாமினேஷன் செய்வது வழக்கம். அது போல இந்த வாரம் போட்டியாளர்கள் அதிகளவில் ஆரி மற்றும் சுரேஷ் அவர்களை தான் நாமினேசன் செய்கிறார்கள். ஆரி அதிகம் அறிவுரை கூறுவதை தான் காரணமாகவும் கூறுகிறார்கள். இதோ அந்த வீடியோ, … Read more

கேபிக்கு ஆதரவு தரும் சுரேஷ் – மன்னிப்பு கேட்கும் கேப்ரியலா!

கேபிக்கு ஆதரவு தரும் சுரேஷ், சுரேஷிடம்  மன்னிப்பு கேட்கும் கேப்ரியலா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு நடுவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில்  கேப்ரியேலாவுக்கு யாருமே ஆதரவு தராத நிலையில், சுரேஷ் அவர்கள் தனது ஆதரவை கொடுக்கிறார். அந்த விளையாட்டில் இருவரும் இணைந்து விளையாடும் போது, தொடர்ந்து விளையாட முடியாததால் சுரேஷிடம் மன்னிப்பு கேட்டு கண் கலங்குக்கிறார் கேபி. இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   #Day12 #Promo2 … Read more

எல்லாரும் சேர்ந்து என்னய கார்னர் பண்றாங்க – எஸ்கேப் ஆகுறாரு!

எல்லாரும் சேர்ந்து என்னய கார்னர் பண்றாங்க என சுரேஷ் கூறியதால், இன்று மீண்டும் ஒரு குழப்பம். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை இதுவரை இல்லாத முறையில் போட்டியாளர்களே போட்டியாளர்களை சுயநலத்துடன் வெளியேற்ற வேண்டும் என எவிக்ஷன் பிராசஸ் நடைபெற்றது. இந்நிலையில் இதில் கலந்து கொண்ட பின்பு வெளியே வந்த சுரேஷ் அவர்கள் என்னை அனைவரும் குழுவாக சேர்ந்து கார்னர் செய்கிறார்கள் என கூறியதால் ரியோ கோபத்தின் … Read more

வேஷ்டி கொடுத்ததை ஏன் கேவலமா பேசி, என்னை அசிங்க படுத்துறீங்க?

வேஷ்டி கொடுத்ததை ஏன் கேவலமா பேசி, என்னை அசிங்க படுத்துறீங்க என வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக சுரேஷ் அவர்கள் வேல்முருகனுக்கு வேஷ்டி ஒன்றை போட்டுக்கொள்ளுமாறு கொடுத்ததாக அனைவர் முன்னிலையிலும் வேல்முருகன் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வேஷ்டி குறித்து தற்போது பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதம் எழுந்துள்ளது. வேல்முருகன் கோபத்தில் பொங்கி எழுந்து சுரேஷ் அவர்களிடம் கத்துகிறார். இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   #Day9 … Read more

அட நம்ம ரியோக்கு இவ்வளவு கோவம் வருமா?

சுரேஷ் அவர்கள் சொன்ன வார்த்தையால் ரியோக்கு வந்த கோவம். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 6 நாட்களாக போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக பேசி பழகி வருகின்றனர். இந்நிலையில் முகமூடி அணிந்து இருப்பவர்கள் யார் என பாலாஜியிடம் கேட்டதற்கு சுரேஷ், ரியோ தான் தனது இன்னொரு முகத்தை மறைத்து வைத்திருப்பதாகக் கூறி உள்ளார். எனவே அவர்தான் முகமூடி அணிந்து இருக்கிறார் என கூறியதும் ரியோவுக்கு கோபம் வந்துவிட்டது. இதோ … Read more