ஆளாளுக்கு ஒரு குரூப் சேர்த்துக்கிட்டு…. ரேக்காவும் சனமும் நல்லா மீன் பிடிக்கிறாங்க!

ஆளாளுக்கு ஒரு குரூப் சேர்த்துக்கிட்டு இருக்காங்க, ரேக்காவும் சனமும் நல்லா மீன் பிடிக்கிறாங்க என கமல் கலாய்த்து கூறுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்து பேசுகிறார். அதற்கு முன்பதாக அவர் பேசுகையில் ஆளாளுக்கு ஒரு குரூப் சேர்ந்துகொண்டு குரூப்பிஸம் கொண்டு வந்துள்ளார்கள். சேர, சோழ பாண்டியர்கள் என இவர்களை பிரித்தால் சனமும், ரேக்காவும் பாண்டியர்கள். எல்லா குழுவிலும் இரண்டு இரண்டு மீன்களை பிடித்துள்ளார்கள் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal