வாய்ப்பு கேட்டு பாக்யராஜ் கிட்ட போனேன்…அவர் அப்படி சொல்லிட்டாரு…நடிகை ஆர்த்தி வேதனை!

Aarthi

Aarthi : சினிமாத் துறையில் நடிக்க வரும் நடிகைகள் அனைவருக்குமே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்பது ஒரு பெரிய ஆசை தான். ஆனால், அவர்களில் சிலருக்கு ஹீரோயினாக நடிக்க பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைப்பது உண்டு. அப்படி தான் நடிகை ஆர்த்தியும் கூட. ஆர்த்தி சிறிய வயதிலேயே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்ற கனவோடு வந்தவர். read more- இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? … Read more

41 வருடமாக இசைஞானி பயன்படுத்திய இடம்! தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சனை!

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. இவர் தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சுமார் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை கோர்ப்புகளுக்கான பணிகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செய்து வந்தார். அவர் வீட்டில் இருப்பதை விட இந்த பிரசாத் ஸ்டுடியோவில் தான் அதிக நேரத்தை செலவிடுவார். இதனால், அவரை எப்போது பார்க்க வேண்டுமென்றாலும்  பிரசாத் ஸ்டுடியோவில் பார்க்கலாம் என்ற பேச்சு திரைத்துறையில் உலாவரும். இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய … Read more