யார் கை உறுதியானது ..பாண்டியாவா ? பும்ராவா ?வாங்க பார்க்கலாம்

ஐசிசி 12 வது கிரிக்கெட் உலகக்கோப்பை வருகிற 30 ம் தேதி அதாவது நாளை தொடங்குகிறது.இதனிடையில் அதற்க்கான பயிற்சி  ஆட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தியா இதுவரை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடியுள்ளது.இதில் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் தோல்வியை சந்தித்தது. இதனிடையே நேற்று நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் 95 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி வீரர்களை வைத்து சிறு சிறு குறும்பு விடீயோக்களை வைத்து வெளியிட்டு வருகிறது .இதில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இடையே … Read more

இவருக்கு இந்திய அணியில் இடமில்லையா? ஐசிசி அதிர்ச்சி! அந்த வீரர் யார் தெரியுமா?

மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இடம்பிடிக்கவில்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு விற்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அம்பத்தி ராயுடு கடந்த சில வருடங்களாக அற்புதமாக ஆடி வருகிறார் அவருக்கே இந்த … Read more

உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்து இருக்க வேண்டிய 5 வீரர்களின் பட்டியல்!

மே 30ஆம் தேதி முதல் துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது . இந்த அணி கிட்டத்தட்ட எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. ஆனால் ஒரு சில வீரர்கள் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கழட்டி விடப்பட்டனர். அந்த வீரர்களின் பட்டியல் இதோ…. அம்பத்தி ராயுடு உமேஷ்யாதவ் ரிஷப் பண்ட் நவ்தீப் சைனி சுரேஷ் ரெய்னா

சற்று முன்: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! தோனி இருக்கிறாரா?

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பராக மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் … Read more

உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இவர்தான் தூணாக விளங்குவார்: முன்னால் நியூசிலாந்து வீரர் கணிப்பு

உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இவர்தான் தூணாக விளங்குவார் முன்னால் நியூசிலாந்து வீரர் கணிப்பு ஐசிசி நடத்தும் ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்து நாட்டில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கு அனைத்து நாடுகளும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றது. இந்திய அணி இந்த கோப்பையை வெல்ல பல வாய்ப்புகள் இருந்தாலும், ஒரு சில வீரர்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்று முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து … Read more