#SRHvPBKS: நடராஜன் வெளியே, ஜாதவ் உள்ளே.. தொடர் தோல்வியில் இருந்து தப்புமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியில் கேதார் ஜாதவ் இடம்பெற்றுள்ளார்.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த தொடரில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி, புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் … Read more

#CSK அணியில் கேதர் ஜாதவை நீக்க கூடாது…. சேவாக் அதிரடி…!

சென்னை அணியில் கேதர் ஜாதவை நீக்க கூடாது என்று சேவாக் கூறியுள்ளார்.  இந்த சீசன் ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு சிறப்பாக அமையவில்லை, உதாரணமாக 7 போட்டிகள் விளையாடி5 போட்டிகள் தோல்வியடைந்து 2 போட்டிகள் மட்டுமே புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு முன் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேதர் ஜாதவ் கடைசி நேரத்தில் … Read more

இவருக்கு இந்திய அணியில் இடமில்லையா? ஐசிசி அதிர்ச்சி! அந்த வீரர் யார் தெரியுமா?

மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இடம்பிடிக்கவில்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு விற்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அம்பத்தி ராயுடு கடந்த சில வருடங்களாக அற்புதமாக ஆடி வருகிறார் அவருக்கே இந்த … Read more

உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்து இருக்க வேண்டிய 5 வீரர்களின் பட்டியல்!

மே 30ஆம் தேதி முதல் துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது . இந்த அணி கிட்டத்தட்ட எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. ஆனால் ஒரு சில வீரர்கள் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கழட்டி விடப்பட்டனர். அந்த வீரர்களின் பட்டியல் இதோ…. அம்பத்தி ராயுடு உமேஷ்யாதவ் ரிஷப் பண்ட் நவ்தீப் சைனி சுரேஷ் ரெய்னா

சற்று முன்: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! தோனி இருக்கிறாரா?

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பராக மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் … Read more