2019 கோலி vs ரோகித் : யார் சிறந்தவர் ? இவரும் சமம் என்றால் ஒத்துக்கொள்வீர்களா !

2019ல் இந்திய கிரிக்கெட் அணி பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவர்கள் தனது சாதனைகளை அடுக்கி கொண்டே இருக்கிறார். இதன் பிறகு இந்திய அணியின் ஹிட்மேன் ரோகித் சர்மா உலகக்கோப்பை தொடரிலிருந்து தற்போதைய டெஸ்ட் தொடர் வரை சதம், இரட்டை சதம் என சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரில் யார் அதிகளவில் ஆட்டநாயகன் பட்டம் பெற்றுள்ளார்கள் என … Read more

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் !

உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருக்கும் சமயத்தில் சமுக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றால் ட்ரெண்டாகி வருகின்றனர். சமுக வலைதளத்தில் பெரும்பாலும் ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு அதில் மீம்ஸ் தயார் செய்து ட்ரெண்டாக்குவர். அந்த வகையில் இந்திய அணி வீரர்களான தோனி, ஜடேஜா, சாஹால், ரோஹித், கோலி, தினேஷ் கார்த்தி, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் புகைப்படத்தை முதியவர்கள் போல் எடிட் செய்து சமுக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த புகைப்படத்தில் உயமான தோற்றம் போலவே … Read more

சற்று முன்: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! தோனி இருக்கிறாரா?

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பராக மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் … Read more