SRH vs RCB : முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஹைதராபாத்…??

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை பதிவு செய்யப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் … Read more

#IPLUpdate: ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விலகல்..!

காயம் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல். நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ரியான் பராக் ஓவரில் கெயில் அடித்த பந்தை  ஓடி வந்து டைவ் அடித்து பென் ஸ்டோக்ஸ் கேட்சை … Read more

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  இன்று நடைபெற்ற 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56, ரோகித் 43 … Read more

2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …!

கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் 2 ஓவர் மட்டுமே வீசிய 5 விக்கெட்டை பறித்தார். இன்றைய 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56, ரோகித் 43 ரன்கள் மட்டுமே எடுத்தனர். … Read more

152 ரன்னில் சுருண்ட மும்பை..! கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர். இன்றைய 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும்  சென்னை சேப்பாக்கத்தில் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே குயின்டன் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய … Read more

வெற்றி பெறுமா மும்பை..? கொல்கத்தா பந்து வீச முடிவு..!

இன்றைய 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோத உள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. மும்பை அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், குருணால் பாண்டியா, மார்கோ ஜான்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா … Read more

#IPL2021: மொத்தம் 350 சிக்ஸ்.. ஐபிஎல் தொடரில் மீண்டும் புதிய சாதனை படைத்த கெயில்!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கெயில், ஐபிஎல் தொடரில் 350 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் … Read more

#RRvPBKS: கடைசி பந்து வரை போராடிய சஞ்சு.. ஒரே பந்தில் “திகில்” வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் பெற்று நடந்த போட்டியில் கடைசிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். … Read more

#RRvPBKS: 20 பந்துகளில் அரைசதம்.. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஹூடா!

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் தீபக் ஹூடா, நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து அரைசதம் விளாசி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணியின் … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய கே.எல்.ராகுல், ஹூடா.., 221 ரன்கள் குவித்த பஞ்சாப் ..!

பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தனர். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய  4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க  கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். … Read more