#IPL2022: ஜெய்ஸ்வால் அதிரடி.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி மீண்டும் வெற்றி!

இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 51-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more

#IPL2022: இன்று ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதல்.. வெற்றிபெறப்போவது யார்?

இன்று நடைபெறும் 52-வது ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 52-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 … Read more

#IPL2021: மொத்தம் 350 சிக்ஸ்.. ஐபிஎல் தொடரில் மீண்டும் புதிய சாதனை படைத்த கெயில்!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கெயில், ஐபிஎல் தொடரில் 350 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் … Read more

#RRvPBKS: கடைசி பந்து வரை போராடிய சஞ்சு.. ஒரே பந்தில் “திகில்” வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் பெற்று நடந்த போட்டியில் கடைசிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். … Read more

#RRvPBKS: 20 பந்துகளில் அரைசதம்.. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஹூடா!

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் தீபக் ஹூடா, நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து அரைசதம் விளாசி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணியின் … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய கே.எல்.ராகுல், ஹூடா.., 221 ரன்கள் குவித்த பஞ்சாப் ..!

பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தனர். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய  4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க  கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். … Read more

#RRvPBKS: டாஸ் வென்ற ராஜஸ்தான்.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் பஞ்சாப்!

ஐபிஎல் தொடரின் நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு … Read more

#RRvPBKS: வெற்றிநடைப்போடப்போவது யார்? பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. அதன் பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI குறித்த ஒரு பார்வை. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. மும்பையில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெறப்போவது யார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு … Read more

#IPL2021: பெயரை மாற்றிய பஞ்சாப்.. ஆர்ச்சர் இல்லாத ராயல்ஸ்.. வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறவுள்ள நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2021: 14-ம் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. ராஜஸ்தான் அணி ஒருமுறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் … Read more