#IPL2022 : மும்பை அணியை எளிதில் வீழ்த்தி முதலிடத்திற்கு சென்றது கொல்கத்தா.!

16வது ஓவரிலேயே மும்பை அணியை எளிதில் வீழ்த்தி பாய்ண்ட்ஸ் டேபிளில் கொல்கத்தா முதலிடம் பிடித்துவிட்டது.  ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி மும்பை அணியை எதிர்கொண்டது. இதில் தொடர் தோல்வியில் இருந்த தப்பிக்க மும்பை அணியும், முதலிடத்திற்கு செல்ல கொல்கத்தாவுக்கு ஆயத்தமாகின.   முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் … Read more

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  இன்று நடைபெற்ற 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56, ரோகித் 43 … Read more

2 ஓவரில் 5 விக்கெட்.., ரசல் வேகத்தில் சரிந்த மும்பை அணி …!

கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் 2 ஓவர் மட்டுமே வீசிய 5 விக்கெட்டை பறித்தார். இன்றைய 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56, ரோகித் 43 ரன்கள் மட்டுமே எடுத்தனர். … Read more

152 ரன்னில் சுருண்ட மும்பை..! கொல்கத்தாவுக்கு 153 ரன் இலக்கு..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர். இன்றைய 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும்  சென்னை சேப்பாக்கத்தில் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே குயின்டன் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய … Read more

வெற்றி பெறுமா மும்பை..? கொல்கத்தா பந்து வீச முடிவு..!

இன்றைய 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோத உள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. மும்பை அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், குருணால் பாண்டியா, மார்கோ ஜான்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா … Read more