டெல்லியை அடித்து நொறுக்கி முதல் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ..!

ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 51 … Read more

RR vs DC : பந்து வீச்சில் மிரட்டிய உனட்கட்.., 147 ரன்கள் எடுத்த டெல்லி..!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி  அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே நிலைத்து நிற்கவில்லை பிருத்வி ஷா 2, தவான் 9 ரன்களில் விக்கெட்டை … Read more

RR vs DC : டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச முடிவு..!!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தெவதியா, சிவம் டியூப், ஜேதேவ் உனட்கட் … Read more

#RRvDC: வெற்றிபெறப்போவது யார்? பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும்  ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI குறித்த ஒரு பார்வை. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. டெல்லி – ராஜஸ்தான் அணிகள், இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் டெல்லி அணி … Read more

#SRHvRCB: அவுட் ஆனபின் கேப்டன் கோலி செய்த காரியம்.. எச்சரித்த ஐபிஎல் நிர்வாகம்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி தனது விக்கெட்டை இழந்தபின் பெவிலியனுக்கு செல்லும்போது அங்குள்ள நாற்காலியை பேட்டால் குத்தி, தள்ளிவிட்டு உள்ளே சென்றார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன் எடுத்தார். 150 ரன்கள் … Read more

#RRvDC: முக்கிய வீரர்கள் விலகல்.. எப்படி சமாளிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெல்லி – ராஜஸ்தான் அணிகள், இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு … Read more

#IPLUpdate: ஹைதராபாத் அணி தொடர் தோல்வி..!

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, பெங்களூர் அணி முதலில் இறங்கி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் … Read more

ஐபிஎல்லில் அதிக வெற்றிகள் .., ஹிட் மேன் 2-வது இடம்..!

ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் பட்டியல் 2-வது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, நேற்று விளையாடிய போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக … Read more

#IPLUpdate: ஹைதராபாத் அணிக்கு 150 ரன்கள் நிர்ணயித்த பெங்களூர்..!

பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும்  சென்னை சேப்பாக்க மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி, படிக்கல் இருவரும் இறங்கினர். வந்த சிறிது நேரத்திலேயே படிக்கல் 11 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய ஷாபிஸ் அகமது … Read more

SRHvsRCB டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச முடிவு…!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சன்ரைசஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர் (கேப்டன்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, ஜானி பேஸ்ட்ரோ, விஜய் சங்கர் / ஜேசன் ஹோல்டர் , முகமது நபி, அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் … Read more