சூடுபிடிக்கும் ஆட்டம்- இன்று மோதும் அணிகள்!

ஐபிஎல்2020 போட்டியானது அபுதாபியில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய போட்டியில் விளையாடும் அணிகள் குறித்து பார்ப்போம்:- இன்று அபுதாபில் கொல்கத்தாvsடெல்லி அணிகள் மாலை 3.30 மணிக்கு பலபரீட்சை நடத்துகின்றது. அதே போல இரவு 7.30க்கு துபாயில் பஞ்சாப்vsசன்ரைஸ் ஹைதரபாத் அணிகள் மோதவுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டெல்லி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தும்,கொல்கத்தா வெற்றி பெற்றால் 2வதாக நடக்கும் ஆட்டத்தில் விளையாடும் அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தும்.இன்றைய போட்டியில் பலம் … Read more

புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை..!

நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை அணிகள் மோதியது. இந்த  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு சென்றுள்ளது.

சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK – சேவாக்..!

இன்றயை ஐபிஎல் போட்டியில் சென்னை –   மும்பை அணிகள் மோதுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்  , சென்னை அணியை காட்டமாக விமர்சித்து கருத்துதெரிவித்துள்ளார். “சென்னை அணியை சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தோற்றமளிப்பதாக கூறிய சேவாக் ஜடேஜாவின் பந்துவீச்சை ‘ஹங்காமா’ திரைப்படத்தின் ராஜ்பால் யாதவைப் போலவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

RR பேட்டிங்கில் கோளாறு உள்ளது – ஆகாஷ் சோப்ரா..!

ஐபிஎல் 2020- ல் ராஜஸ்தான் அணி நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் 7 வது தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, கூறுகையில், ராஜஸ்தான் பேட்டிங் கோளாறு உள்ளது” பென்ஸ்டோக்ஸை முன்னுக்கு அனுப்பாமல் பட்லரை முன்னுக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பதை உணர்ந்தோம்… ரபாடா..!

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பேசுகையில் எங்கள் அணியில் சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும்.  பஞ்சாப்க்கு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வி பெற்றது பயம் பற்றியதல்ல நாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பதை  நாங்கள் உணர்ந்தோம் அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

#SRHvsKKR: டாஸ் வென்ற SRH பௌலிங் தேர்வு..!

ஐபிஎல் தொடரில் 35 ஆம் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். விளையாடும் வீரர்களின் விபரம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி … Read more

இன்று இந்த சாதனையை செய்யவாரா கிங் கோலி…?

விராட்கோலி இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 6 போட்டிகள் விளையாடி 223 ரன்கள் அடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கூட மிகவும் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் குவித்தார். மேலும் இந்த … Read more

#IPL 2020 இன்றைய போட்டி RCBvsKKR… வெற்றி எந்த அணிக்கு..?

இன்று ஐபிஎல் தொடரின் 28- லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது.  ஐபிஎல் தொடரின் 28-வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. கொல்கத்தா அணி இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதைபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 6 போட்டிகளில் விளையாடி 4 … Read more

புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை…!

நேற்று மும்பை அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் 27 – வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 163 என்ற இலக்குடன் … Read more

வெற்றியை தொடர்ந்து புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்ற #KKR..!

நேற்று கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.  நேற்று ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் – கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 165 என்ற இலக்குடன் களமிறங்கிய … Read more