கருப்பினத்தவரை ஒதுக்குகிறாதா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ..? குவியும் எதிர்ப்புகள் !

Kagiso Rabada, SA cricketer

சென்னை : தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு கொள்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது, தற்போது இது தவறியதால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மீது கடும் எதிர்ப்பு குவிந்து வருகிறது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் கருப்பின கிரிக்கெட் வீரர்களுக்கும் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இதே போல சமுதாயத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மீண்டு வர இட ஒதுக்கீடு கொள்கை பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும் இருக்கிறது இல்லாத இடங்களிலும் அமல்படுத்தப்பட்டும் வருகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து பலரும் … Read more

நாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பதை உணர்ந்தோம்… ரபாடா..!

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பேசுகையில் எங்கள் அணியில் சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும்.  பஞ்சாப்க்கு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வி பெற்றது பயம் பற்றியதல்ல நாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பதை  நாங்கள் உணர்ந்தோம் அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

RCBVSDC:வேகத்தால் மிரட்டிய ரபாடா!அடிபணிந்த பெங்களூரு அணி!

இன்றைய ஐபில் போட்டியில் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.   2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்று வரும் 20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ்  பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய  … Read more

கேப்டவுனில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்; வேகத்தில் மிரட்டும் ரபாடா மிரளும் ஆஸி., வீரர்கள்…!

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த முதல் போட்டியில் (டர்பன்)ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் 3-வது … Read more