சூடுபிடிக்கும் ஆட்டம்- இன்று மோதும் அணிகள்!

ஐபிஎல்2020 போட்டியானது அபுதாபியில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய போட்டியில் விளையாடும் அணிகள் குறித்து பார்ப்போம்:- இன்று அபுதாபில் கொல்கத்தாvsடெல்லி அணிகள் மாலை 3.30 மணிக்கு பலபரீட்சை நடத்துகின்றது. அதே போல இரவு 7.30க்கு துபாயில் பஞ்சாப்vsசன்ரைஸ் ஹைதரபாத் அணிகள் மோதவுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டெல்லி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தும்,கொல்கத்தா வெற்றி பெற்றால் 2வதாக நடக்கும் ஆட்டத்தில் விளையாடும் அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தும்.இன்றைய போட்டியில் பலம் … Read more

பஞ்சாப்பின் பந்துவீச்சை பந்தாடிய வார்னர்! 213 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஹைதிராபாத்!

ஐபிஎல் போட்டி இன்றைய ஆட்டத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஹைதிராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வார்னர் அதிகபட்சமாக 81 ரன்களும் , மனிஷ் பாண்டே 36 ரன்களும் , சஹா 28 ரன்களும்,நபி 20 ரன்கள் அடித்தும் விளையாடினர் இதனால் ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டிற்கு, 212 … Read more