பூர்ணிமா கூட பேசாதற்கு காரணம் இது தான்! உண்மையை உடைத்த இந்துஜா!

Indhuja Ravichandran about Poornima Ravi

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. இவர் அடிக்கடி வீட்டிற்குள் சர்ச்சையில் சிக்கி வந்தாலும் கூட இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். பூர்ணிமா  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே பல குறும்படங்களில் நடித்ததன் மூலமும் பிரபலமான ஒருவர். அது மட்டுமின்றி இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் இந்துஜா ரவிசந்திரன் உடைய நெருங்கிய … Read more

பிகில் படத்தில் நடித்ததால் ரஜினி பட வாய்ப்பு மிஸ் ஆயிட்டு! நடிகை இந்துஜா வேதனை!

rajini Indhuja vijay

மேயாத மான் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து புதன், பில்லா பாண்டி, மகாமுனி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு பெரிய அளவில் ஒரு பெயரை வெளிக்காட்டிய திரைப்படம் என்றால் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் தான். பிகில் திரைப்படத்தில் நடிகை இந்துஜா ரவிசந்திரன் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய காட்சிகள் படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் அவருடைய கதாபாத்திரமும் பெரிய … Read more

ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

Parking Movie Review

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இந்த திரைப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமையாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டு கெளதம் கார்த்திக் போன்ற பிரபலங்கள் படத்தை பாராட்டி தங்களுடைய விமர்சனத்தை கூறினார்கள். இதனால் படத்தின் … Read more

மாறி மாறி முத்தம்! பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் பூர்ணிமா ரவி?

poornima ravi

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பூர்ணிமா ரவி யூடியூபில் குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமாகிவிட்டார். இவர் மாயாவுடன் இணைந்து பண்ணும் வேலைகள் மற்றும் பிக் பாஸ் பற்றி விமர்சித்து பேசி வருவது எல்லாம் இவரை மிகவும் பிரபலமாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இருந்தாலும் இவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு மிகவும் கஷ்டபட்டு இருக்கிறாராம். இதனை அவரே … Read more

தனுஷிற்கு ஜோடியாகும் பிகில் பட முக்கிய நடிகை.?

தனுஷிற்கு ஜோடியாக நானே வருவேன் படத்தில் இளம் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.  தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணிகளில் ஒன்றி தனுஷ் -செல்வராகவன்- யுவன் கூட்டணி என கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, இந்த கூட்டணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது என்றே கூறலாம். மீண்டும் இவ்கூட்டணி “நானே வருவேன்” என்ற படத்தின் மூலம் இணையவுள்ளது. இந்த திரைப்படத்தை … Read more