ஓடிடியில் வெளியாகும் ‘பார்க்கிங்’! எப்போது தெரியுமா?

PARKING Movie Ott

இந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான பல படங்களில் சில படங்கள் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதில் ஒரு திரைப்படம் தான் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ஒன்று. இந்த பார்க்கிங் திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் … Read more

தத்தளிக்கும் சென்னை: நானும் ஒரு லட்சம் கொடுக்கிறேன் – ஹரிஷ் கல்யாண் செக்.!

harish kalyan

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது.  இதனால் வேளச்சேரி, அம்பத்தூர், கொளத்தூர் என ஒட்டுமொத்த சென்னையுமே, மழைநீரில் தத்தளித்தது. மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், அவர்களை பாதுகாப்பாக இருக்க கோரி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். நேற்று முதல் சென்னை நகரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இருந்தாலும், பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இருப்பதால்,  மக்கள் … Read more

ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

Parking Movie Review

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இந்த திரைப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமையாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டு கெளதம் கார்த்திக் போன்ற பிரபலங்கள் படத்தை பாராட்டி தங்களுடைய விமர்சனத்தை கூறினார்கள். இதனால் படத்தின் … Read more

கூல் சுரேஷ் கேட்ட அந்த கேள்வி! சிரித்து கொண்டே நழுவிய ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan and Cool Suresh

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி விறு விறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அவர் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக தான் ஹரிஷ் கல்யாண் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். … Read more

எனக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு…மேடையில் போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்.!

lokesh kanagaraj

பார்க்கிங் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளது என பேசிய இயக்குனர் லோகேஷ் தெரிவிக்க, அதே மேடையிலேயே நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பதிலளித்துள்ளார். அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். மேலும, … Read more

நெகட்டிவ் ரோலில் நடிக்க ரொம்ப நாளா ஆசை – சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பார்க்கிங் படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு, படத்தின் ரன்டைம் 2 மணி 8 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. மேலும் இந்த … Read more

தனுஷ் சிபாரிசு செய்யும் அந்த ‘இளம்’ இயக்குனர்.! மறுத்த சத்ய ஜோதி பிலிம்ஸ்.!

இயக்குனர் இளன் கூறிய கதை தனுஷிற்கு மிகவும் பிடித்துபோனதாம். அதனால், அதனை தயாரிக்க மற்ற தயாரிப்பார்களிடம் கூறி சிபாரிசு செய்கிறாராம். ஹரிஷ் கல்யாண், ரைசா வில்லியம்சன் நடித்து யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருந்த திரைப்படம் பியர் பிரேமா காதல். இந்த படத்தை இளன் எனும் அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யானை வைத்து ஸ்டார் எனும் திரைப்படத்தை தொடங்கினார். … Read more

அடடே ஹீரோயின் இவரா ? மீண்டும் இணையும் பியார் பிரேமா காதல் கூட்டணி.!

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் படத்தில் ரைசா வில்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஹரிஷ் கல்யாணிற்கு கடந்த 2018-ம் ஆண்டு இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் திரைப்படம் தான் பிரபலமாக்கியது. பிக்பாஸ் பிரபலமான ரைசா வில்சன் ஜோடியாக நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் … Read more

பிளாக் அண்ட் ஒயிட்டில் ஹரிஷ் கல்யாணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. 2010ல் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதனையடுத்து பொறியாளன், வில் அம்பு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அதனை தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் தேடி வராத நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பல ரசிகர்களை பெற்றார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலமான ரைசாவுடன் இணைந்து பியார் பிறேமா … Read more

டிக்டாக்கில் ‘ஏய் பாக்கு வெத்தல’ பாடல் செய்த சாதனை.!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்திலுள்ள டைட்டில் டிராக் பாடல் டிக்டாக்கில் 100மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தாராள பிரபு படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக் மற்றும் தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. கருவுறாமை கிளினிக்கிற்கு விந்து தானம் செய்யும் ஒரு பையனின் கதை தான் தாராள பிரபு . அனிருத் இசையமைப்பில் … Read more