கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட இந்த ஜூஸ் குடிங்க….!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பீட்ரூட் ஸ்மூத்தி செய்வது எப்படி? இன்று நாடெங்கும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைகிறது. எனவே ஆரோக்கியமான உணவை பின்பற்றி, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும். மேலும் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது … Read more

இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு…! நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி தாக்குமா…?

இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் திறன்கொண்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில் இரட்டை பிரிவு கொண்ட உருமாறிய … Read more

உங்கள் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த குழந்தைகளாக இருக்க வேண்டுமா? அப்ப இதை மட்டும் பண்ணுங்க!

நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் கொடுக்க வேண்டும். பொதுவாக மனிதருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் பலவகையான நோய்கள் ஏற்படக் கூடும். குழந்தைகளைப் பொறுத்தவரையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் மிகவும் எளிதாக அவர்களை எந்த நோய் வேண்டுமானாலும் தொற்றிக்கொள்ளும். எனவே நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் … Read more

அட இவ்வளவு நன்மைகளா? இந்த கீரையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்!

பசலை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்று நாம் நாகரீகம் என்னும் பெயரில், நமது வாய்க்கு ருசியான, மேலை நாட்டு உணவுகளை தான் தேடி செல்கிறோம். ஆனால், இவையெல்லாம், நமது நாவுக்கு ருசியாக இருக்கலாம். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. நமது முன்னோர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தது தான். தற்போது இந்த பதிவில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பசலை கீரையில் உள்ள நன்மைகள் பற்றி … Read more

நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதத்திற்கு தான்! மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்! – ஐசிஎம்ஆர்

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸை தடுக்க அதிகார பூர்வ … Read more

நோயெதிர்ப்பு சக்தி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் என்பது வரலாற்றிலேயே கிடையாது – WHO தலைவர் டெட்ரோஸ்!

நோயெதிர்ப்பு சக்தி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் என்பது வரலாற்றிலேயே கிடையாது என WHO தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இருப்பினும் ரஷ்யாவில் மட்டுமே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசி ஆய்வின் இறுதிக்கட்டத்தில் … Read more

அட இவ்வளவு மருத்துவ குணங்களா? புற்றுநோய்க்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் டிராகன் பழம்!

நம்மில் அதிகமானோர் இந்த டிராகன் பழம் சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இப்பழம் 3 வகையாக உள்ளது. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம், சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் மற்றும் மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதையை கொண்ட பழம். இப்பலாமானது ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த பழத்தின் இலையை பயன்படுத்தி, ஆரோக்கியமான டீயையும் தயாரிக்கலாம். தற்போது இந்த பதிவில், இந்த … Read more

இந்த காயில் நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதா?

வெண்டைக்காயில் உள்ள நன்மைகள். நாம் நமது வீடுகளில்  அனுதினமும் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் வெண்டைக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். ஞாபகசக்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஞாபக சக்தி குறைபாடு காணப்படுவது வழக்கம். ஆனால், குறைபாட்டை … Read more

அட இவ்வளவு நன்மைகளா? ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்!

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள். இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு பழங்களிலும், நமது உடல் ஆரோக்கியத்தை பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி இன்று நம்மை தாக்க கூடிய புதிய நோய்களை மேற்கொள்ள, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அவசியமான ஒன்று. நாம் … Read more

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரும் கருப்பட்டி!

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரும் கருப்பட்டி. பனங்கருப்பட்டியை பொறுத்தவரையில், நமது உடலுக்கு தேவையான  சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த கருப்பட்டியில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய  சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருப்பட்டியில் ள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். நீரிழிவு இன்று மிக சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட, நீரிழிவு நோய் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பதை விட,  இயற்கையான முறையில் மருத்துவம் பார்ப்பது சிறந்தது. கருப்பட்டியில் உள்ள … Read more