துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். பொதுவாக பால் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இந்த பாலில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில்  துளசி பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றி பார்ப்போம். துளசி பால் செய்யும் முறை முதலில் 4-5 துளசி இலைகளை எடுத்து நீரில் நன்கு அலசிக் கொள்ள … Read more

கொள்ளைநோய்க்கு குட்பை! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை டீ

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை டீ. இன்று நம்மை அச்சுறுத்தும் கொள்ளை நோய்கள் கண்டு நாம் பயப்படாமல் இருக்க, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்பட வேண்டும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம், நம்மை தீய வைரஸ் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். தற்போது இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மூலிகை டீ … Read more

கொரோனாவிற்கு பிறகு ஆன்டிபாடிகள் கடுமையாக குறையும் – ஆய்வில் தகவல்

லேசான கொரோனா பாதிப்பு  உள்ளவர்களில் ஆன்டிபாடிகள் கொரோனாவிற்கு பிறகு முதல் மூன்று மாதங்களில் கடுமையாகக் குறைகின்றன என்று ஒரு ஆய்வு  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சி குழு லேசான  கொரோனா  பாதிப்பில் இருந்து மீண்ட 34 பேரை ஆழமாக ஆய்வு செய்தது. அவர்கள் மூன்று மாதங்களில் இரண்டு அல்லது மூன்று முறை தங்கள் இரத்தத்தை பரிசோதித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.ஆன்டிபாடிகளில் விரைவான வீழ்ச்சியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் . உடலில் உள்ள உயிரணுக்களை … Read more

கொரோனாவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி போதும் – விஞ்ஞானி தகவல்

கொரோனாவிடம் இருந்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை பாதுகாக்கும் திறன் உடையது என்று விஞ்ஞானி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் உருக்குலைந்து வருகிறது.இதனைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்,வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.மேலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனால் மக்கள் வெளியே வருவதை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கண்டு பிடிப்பதற்கு … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம். அன்னாசி பழத்தை பிடிகாத்தவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த பழத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வாகையான சத்துக்கள் உள்ளது. இன்று நம்மில் அதிகமானோர், மிகவும் எளிதாக நோய்வாய்ப்படுவதற்கு காரணம், நம்மில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதாவர்கள்,  அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பழத்தில் … Read more

இந்த சின்னகாயில் தாங்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கு

நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள். இன்று நம் மத்தியில் மிகவும் தீவிரமாக பரவி, மக்களை அச்சத்தின் பிடியில் ஆழ்த்தியுள்ள ஒரு நோய் கொரோனா. இந்த நோய் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களாய் தான் மிகவும் எளிதாக தாக்குகிறது.  தற்போது இந்த பதிவில் நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம்.  நோய் எதிர்ப்பு சக்தி  நம்மில் அதிகமானோர் இன்று மிகவும் எளிதாக பெலவீனமடைவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான் காரணமாக உள்ளது. இந்த … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.. அமைச்சர் டிப்ஸ்!

இந்த கொரோனா காலத்தில் பல தரப்பினரும் பல வகையில் ஆலோசனை குடுத்து வரும் நிலையில், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, மீன்வள துறை அமைச்சர் மக்களுக்கு கொரோனா டிப்ஸ் வழங்கியுள்ளார். சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார்.  மேலும், நம் … Read more

கொரோனா தடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை கண்டறிக – ஐ.சி.எம்.ஆர்

நோய் எதிர்ப்பு திறனை பரிசோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட நேரடி தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு திறனை பரிசோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் நேரடியாக தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள் போன்ற நபர்களிடம் இத்தைகையை நோய் எதிர்ப்பு திறன் தானாகவே … Read more

இந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க! உங்களை எந்த நோயும் அணுகாது!

நமது உடல் ஆரோக்கியத்தை பாக்குவப்படுத்தும் பழைய சாதம்.  இன்றைய நாகரீகம் நிறைந்த சமூகத்தில், நம்முடைய தலைமுறையினர் 50 வயதிற்கு மேல், எந்த மருந்து, மாத்திரையின் உதவியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்வது என்பது மிகவும் கடினமாக தான் உள்ளது. ஆனால், நம்முடைய முன்னோர்களில் பலர், 100 ஆண்டுகளை கடந்து, மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை தான்.  நம் முன்னோர்களின் இந்த நீண்ட கால ஆயுசிற்கு காரணம் என்னவென்று பார்த்தால், அவர்களது உணவு … Read more

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை பண்ணுங்க!

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இன்று ஏற்படும் கொள்ளை நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன  செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தூக்கம் நமது உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் தேவையான ஒன்று. தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது … Read more