இந்த பூவை வைத்து தோசை சுடலாமாம்..! இதை அப்படி என்ன நன்மை உள்ளது..?

Hibiscus

பொதுவாகவே பூ என்றாலே நாம் அதனை ஒரு அலங்கார பொருளாக தான் பார்ப்பதுண்டு. ஆனால், செம்பருத்தி பூவை பொறுத்தவரையில், இதனை அழகுக்காக மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பூவாக கூட பார்க்கலாம். தற்போது இந்த பதிவில் செம்பருத்தி பூவை வைத்து தோசை சுடும் முறை மற்றும் இந்த பூவின் நன்மைகள் பற்றி பார்ப்போம். செம்பருத்தி தோசை  நாம் நமது வீடுகளில் பலவகையான தோசைகளை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், செம்பருத்தி தோசை குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரிவித்தில்லை. … Read more

பிளாக் டீ பிரியர்களே…! உங்களுக்காக தான் இந்த பதிவு…!

பிளாக் டீ என்றால், சிலர் மிகவும் பிரியமாக குடிப்பதுண்டு. இந்த டீயை குடிப்பதால், நமது உடலில் பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே டீ என்றாலே விரும்பி குடிப்பதுண்டு. அதிலும், பிளாக் டீ என்றால், சிலர் மிகவும் பிரியமாக குடிப்பதுண்டு. இந்த டீயை குடிப்பதால், நமது உடலில் பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். தற்போது பிளாக் டீயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். உடல் எடை உடல் … Read more

அட இவ்வளவு மருத்துவ குணங்களா? புற்றுநோய்க்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் டிராகன் பழம்!

நம்மில் அதிகமானோர் இந்த டிராகன் பழம் சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இப்பழம் 3 வகையாக உள்ளது. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம், சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் மற்றும் மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதையை கொண்ட பழம். இப்பலாமானது ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த பழத்தின் இலையை பயன்படுத்தி, ஆரோக்கியமான டீயையும் தயாரிக்கலாம். தற்போது இந்த பதிவில், இந்த … Read more