மாநிலங்களை ஆண்ட ‘இசைஞானி’ – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் கலை,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சட்டம், சமூக சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு மத்திய அரசானது மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி கவுரவித்து வருகிறது.அந்த வகையில்,மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா,பிடி உஷா,வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,மாநிலங்களவை நியமன எம்பியாக தேர்வாகியுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது … Read more

இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த ட்விட்டரில் வாழ்த்து !

இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும்  வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இந்நிலையில்,இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வானதற்கு நடிகர் ரஜினிகாந்த தனது வாழ்த்து செய்தியை ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.அதில் ,மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என ட்வீட் செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா … Read more

சூப்பர் ஸ்டாரை சந்தித்த இசைஞானி.! காரணம் என்ன தெரியுமா..?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், வரும் ஜூன் 2 ஆம் தேதி இளையராஜா தனது -79 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, இன்று சென்னை போயஸ்கார்டன் உள்ள ரஜினிகாந்த்  வீட்டிற்கு இளையராஜா சென்று ரஜினியை சந்தித்துள்ளார்.  இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசியுள்ளார்களாம். பின்னர் இளையராஜா வீட்டிற்கு செல்லும்போது ரஜினி ஏதும் விஷயம் இருக்குதா என்று இளையராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா ” … Read more

ராக்கி பாயை இசைஞானியுடன் இணைந்து திரையில் கண்டுகளித்த உலகநாயகன் கமல்.!

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடி வரும் திரைப்படம் “கேஜிஎஃப் 2”. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர் யாஷ் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி,மலையாளம், ஆகிய மொழிகளில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்ப்பு கிடைத்து விட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் முதல் பாகத்தை … Read more

தமிழ் இயக்குநர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை – இளையராஜா.!

கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்”. இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 1997 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இந்த படம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஆங்கிலத்தில் வெற்றி பெற்ற  இந்த படம் தமிழில் “அக்கா குருவி” என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சாமி என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். … Read more

இன்று வெளியாகும் “டிக்கிலோனா” படத்தின் பேர் வச்சாலும் பாடல்..!

இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம பாடலை யுவன் ஷங்கர் ராஜா டிக்கிலோனா படத்தில் ரீ கீரியேட் செய்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. . நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . ரிலீஸ்க்கு தயாராகி உள்ள இந்த படத்தின் … Read more

தொன்னூறுகளில் கூட்டி செல்லும் இளையராஜாவின் ‘பேர் வச்சாலும்’.! மீண்டும் ரீ கீரியேட் செய்த யுவன் .! ‘டிக்கிலோனா’ அப்டேட்.!

இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம பாடலை யுவன் ஷங்கர் ராஜா டிக்கிலோனா படத்தில் ரீ கீரியேட் செய்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் . நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . ரிலீஸ்க்கு தயாராகி உள்ள … Read more

இளையராஜாவின் புது ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த  ரஜினிகாந்த்.!

இளையராஜா புதிதாக அமைத்துள்ள புது ஸ்டுடியோவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார். இசைஞானி இளையராஜா சமீபத்தில் “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் சென்னை தீ நகரில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருந்தார் .அங்கு தற்போது படங்களுக்கான இசைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இளையராஜா வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த் புதிய ஸ்டுடியோ குறித்து கேள்விப்பட்டதும் அங்கு சென்றுள்ளார் . ஸ்டுடியோவை சுற்றி பார்த்து விட்டு கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டதாக … Read more

சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இசைவாணி.! நேரில் அழைத்து வாழ்த்திய இசைஞானி இளையராஜா.!

உலகின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த கானா பாடகியான இசைவாணியை இசைஞானி இளையராஜா நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அறிவாற்றல், படைப்பாற்றல்,தலைமைத்துவம் , அடையாளம் ஆகிய பிரிவுகளின் கீழ் சமுதாயத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக பிரபல ஊடகமான பிபிசி உலகின் சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு சிறந்த பெண்களுக்கான பட்டியலை பிபிசி வெளியிட்டது . அந்த வகையில் பிபிசி வெளியிட்ட உலகின் சிறந்த பெண்களுக்கான பட்டியலில் இடம்பெற்ற 100 … Read more

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்.!

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார். இளையராஜா தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சுமார் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை கோர்ப்புக ளுக்கான பணிகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செய்து வந்தார். ஆனால் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய உரிமையாளர் சாய் பிரசாத் அந்த இடத்தை விட்டு இளையராஜாவை காலி செய்ய கூறினார். பின்பு இளையராஜா தரப்பு மறுப்பு தெரிவித்து, இளையராஜா நீதிமன்றத்தில்  வழக்கு  தொடர்ந்தார், மேலும் இளையராஜா தொடர்ந்த … Read more